Grama Niladhari Competitive Exam General Knowledge Grama Niladhari Competitive Exam General Knowledge - examsguide.lk

 Grama Niladhari Competitive Exam General Knowledge Preparation 


1) பாடசாலைகளே எதிர்கால தலைவர்களை, புத்திஜீவிகளை, கண்டு பிடிப்பாளர்களை, அறிஞர்களை உருவாக்கிவதற்கான அடித்தளத்தையிடுகின்றன. 2020ஆம் ஆண்டு  பிரசுரிக்கப் பட்ட இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கையின்  பிரகாரம் எத்தனை மொத்த தேசிய பாடசாலைகள் உள்ளன?


2) நாடுகள் அவற்றின் நிலத் தோற்றம், கேந்திர முக்கிய நிலையம், அமைவிடம், இயற்கை வளங்கள், தொழினுட்ப விருத்தி என இன்னோரன்ன காரணங்களால் சிறப்பித்துக் கூறப்டுகின்றன.சிவப்புதீவு என வர்ணிக்கப்படும்  நாட்டின் பெயர் என்ன?


3) 5 வருடத்திற்கு ஒரு முறை ஆட்சியாளர்கள் மாறிக் கொண்டிருந்தாலும் ஓய்வு பெறும் காலம் வரை அரச உத்தியோகத்தர்களும், நீண்ட. நெடிய கால அரச பாவனையுள்ளதாக திகழ்வது கட்டிடங்களே ஆகும். இலங்கை நாட்டின்  அதி உயர்வான அரச கட்டிடம் எந்த அமைச்சுக்கு உரியது?


4) ஒரு நாட்டினது பொருளாதாரக் கொள்கைகளே அந் நாட்டினது தலையெழுத்தை தீர்மானிக்கின்றன.தலையிடா கொள்கையை பொருளாதாரத்தில் முன்வைத்தவரின் பெயர் யாது?


5) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை  கடைப்பிடிக்கின்ற நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இலங்கையின் தரவரிசை யாது?


6) உலக பொலிஸ்காரனாக அமெரிக்கா நாடு உருவகிக்கப் படுகின்றது.தன்னுடைய  இளம்பராயத்திலேயே  அமெரிக்கா நாட்டின்  ஜனாதிபதியாக தெரிவு செய்யப் பட்டவர் யார் ?


7) 93 ஆவது ஒஸ்கார் விழாவிலே சிறந்த திரைப்படத்துக்குரிய விருதை வென்ற திரைப்படம் யாது ?


8) இலங்கை நாட்டின்  மின்னல் வேக மனிதன் என சிறப்பித்துக் கூறப்படுபவர் ?


9) அண்மையில் இலங்கையில் எக் கொரோனா நிலையத்தில் நாய் நுழைந்து சிகிச்சை பெற்றவர்களை கடித்தது?


10) உலகில் அதிகளவு தங்கம் உற்பத்தி செய்யும் நாடு?


11) இலங்கைக்கே உரித்தான ஆங்கிலேயரால் தடைசெய்யப்பட்ட எந்த தற்காப்பு கலைக்கான தடை நீக்கப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்?


12) தேசவழமைச்சட்டத்தை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள்?


13) இரண்டாம் உலகப் போர் எனும் நூலின்  ஆசிரியர்?


14) உலகில் அதிகளவு பார்வையளர்களால் விரும்பி ரசிக்கப் படுகின்ற விளையாட்டு என்ற பெருமிதத்தை கால்பந்தாட்டம் கொண்டிருக்கின்றது.2021 யூரோ கிண்ண கால்பந்தாட்ட தொடரின் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சமன் செய்தவர் என் நாட்டை சேர்ந்தவர்?


15) இலங்கையில் அதிக தடவைகள் ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் யாவர்? குறைந்த காலம் ஜனாதிபதியாக இருந்தவர் யார்?


16) இலங்கை வரலாற்றில் அதிக தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர்கள் யாவர்?


17) உலக மகிழ்ச்சிச் சுட்டெண்ணில் முதல் நாடு எது? இறுதி நாடு எது? இலங்கைக்கு எத்தனையாவது இடம்?


18) சார்க் அமைப்பின் தலைமையகம் எங்கு உள்ளது?


19) இந்திய தமிழ்நாட்டின் எத்தனையாவது
    சட்டமன்றம்  அண்மையில் கூடியது?


20) பாராளுமன்ற உறுப்பினர்களே இலங்கை அரசியலமைப்பின் படி மீயுயர் அதிகாரமுடைய பதவி நிலை வகைப்பிரிவினராக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.இலங்கை பாராளுமன்றத்தில் (9வது ) தெரிவு செய்யப்பட்ட பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை?


21) இலங்கை நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசர் யார்?


22) பட்டத்தகைமை கல்வி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டு யாது?


23) வறிய மக்களுக்கு நலனோம்பல் சேவைகளை  ஏற்படுத்துமுகமாக சமுர்த்தியானது உருவாக்கப்பட்டது. இலங்கையிலேயே சமுர்த்தி திட்டம் அறிமுகப் படுத்தப் பட்ட ஆண்டு யாது?


24) இலங்கை நாட்டின் உத்தியோக பூர்வ தகவல்களை வெளியிடுகின்ற அரசாங்க தகவல் திணைக்களத்தினுடைய பணிப்பாளர் யார்?


25) இலங்கையிலேயே எந்த மாகாணத்திலேயே சிறுநீரக நோயாளர்கள் அதிகளவில் காணப் படுகின்றனர்?


26) ஆங்கிலேயரின் இலக்கிய மேதை என்று சிறப்பித்துக் கூறப்படுபவர் யார்?


27) வருமான வரியை அடிப்படையாகக் கொண்டே நாடுகள் ஆளுகை செய்து வருகின்றன. வருமான வரி அறவிடப் படாத நாடு யாது?


28) இலங்கை நாட்டின் தற்போதைய பிரதம நீதியரசரின் பெயர் யாது?


29)  வெள்ளிக்கிரகத்தினுடைய புவியியல் வளர்ச்சியையும்,  பூமிக்கும்  வெள்ளிக் கிரகத்திற்கும் இடையிலான வேறுபாடுகளையும் ஆராய்வதற்கு 2028ஆம் ஆண்டு நாசா செயற்படுத்தப்பட உள்ள திட்டத்தினுடைய பெயரை குறிப்பிடுக?


30) பிரித்தானியாவினுடைய எலிசபெத் மகாராணி எந்த ஆண்டு  பிரித்தானிய அரசாட்சிக்கான பொறுப்பினை கையேற்றார்?


31) பிரித்தானியா நாட்டின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் முதன் முதலிலே சந்தித்த அமெரிக்கவின் ஜனாதிபதியின்  பெயரை தருக?


32) 93ஆவது ஒஸ்கார் விருதுகளை வழங்குகின்ற நிகழ்விலே சிறப்பான வெளிநாட்டு திரைப்படமாக எந்த நாட்டு  திரைப்படம் தெரிவு செய்யப் பட்டது?


33) ஒரு கடல் மைல்கள்  எத்தனை மீற்றர் என்பதை குறிப்பிடுக?


34) இலங்கை நாட்டிலே  விவசாயத் தொழிலிலே ஈடுபடுகின்றவர்கள் எத்தனை சதவீதத்தினராக காணப் படுகின்றனர்?


35) சட்டத்தின் சாரம் என்கின்ற பிரபல்யமான நூலினை எழுதியவரின் பெயர் யாது? 


36)  மரதன் நீண்ட தூர ஓட்ட போட்டியினது  தூரமானது எத்தனை மைல்களாக வரையறுக்கப் பட்டுள்ளது?


37) இலங்கை நாட்டிற்கு சிறப்பான சேவை புரிந்த நபர்களுக்கு  வழங்கப்படுகின்ற விருதினுடைய பெயர் யாது?


38) ஐ.நா சபையினால் இறுதியாக அங்கீகரித்த உத்தியோகபூர்வ மொழி யாது?


39)  உலக நாடுகள் ஒவ்வொன்றும் தனக்கென உத்தியோக பூர்வ மொழி, நாணயம், தலைநகரம் என இன்னோரன்ன சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றன.மூன்று தலைநகரங்களை கொண்ட  நாடு யாது?


40) உலகிலேயே மிகப் பெரிய தேசிய கொடியை உடைய  நாடு யாது?


41)  உலகிலே மிகவும் அதிகமாக இஸ்லாமிய மக்கள்  வாழுகின்ற நாடு யாது?


42)  கடல்களின் எஜமானி என சிறப்பித்துக் கூறப்படும்  நாடு யாது?


43) இந்திய நாட்டையும்  இலங்கை நாட்டையும்  பிரிக்கின்ற நீர்ச்சந்தி யாது?


44) ஜம்மியத்துல் உலமா சபையும் சீன நாட்டு தூதரகமும் சேர்ந்து மேற்கொண்ட செயல் திட்டம் யாது?


45) உயர்வான ஆயுள் எதிர்பார்ப்பு கொண்டுள்ள நாடு எது?


46) உலகளாவிய ரீதியில்  புவிதினம் எப்போது அனுசரிக்கப் படுகின்றது?


47) இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றம் எவ்வாறு  அழைக்கப் படுகின்றது?


48) புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்து பாதுகாப்பினை தருகின்ற ஓசோன் படைகளை பாதுகாக்கின்ற  முதலாவது பிரகடனம் யாது?


49) w.w.w என சுருக்க குறியீடு கொண்ட World Wide Website கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு எது?


50) உலக அதிசயங்களில் ஒன்றான பிக்பென் மணிக்கூட்டு கோபுரம் எந்த நாட்டில் காணப் படுகின்றது?


51) ஞாயிற்று தொகுதியிலே மிகவும் குளிர்ச்சி உடைய கோள் யாது?


52) இலங்கை நாட்டில் உயர் பிறப்பு விகிதம் உடைய மாவட்டம் எது?


53) BRIC  ஆக இருந்த அமைப்பானது ௭ந்த நாடு  சேர்ந்தமையினால்  BRICS என அழைக்கப் படுகின்றது?


54) சமீப காலத்தில் (2020 ஆம் ஆண்டு) நூர் என்கின்ற செயற்கைகோளை விண்ணிலே ஏவிய நாடு யாது?


55) உலகிலேயே  தீர்க்க முடியாத நோய்வாய்ட்டுள்ள எவ்வயதினரையும் சட்டப்படி மரணிப்பதற்கு அனுமதியை முதன் முதலில் வழங்கிய நாடு யாது?


56) சமீப காலத்தில் கண்டறியப்பட்ட குடியிருப்பிற்கு உகந்த உள்ளார்ந்த ஆற்றலை கொண்ட கோளினுடைய பெயர் யாது?


57) ஐக்கிய நாடுகள் அமைப்பில்  இணைந்து பின்னர்  விலகி,மீண்டும் உறுப்புரிமையாகிய  நாடு யாது?


58) இலங்கை நாட்டில் இலவச சீருடை  முதலாவதாக வழங்கப் பட்ட வருடம் யாது?


59) தேசிய கல்வி நிறுவகமானது ஸ்தாபிக்கப் பட்ட வருடம் யாது?


60) இலங்கை நாட்டினது சபாநாயகர் வசிக்கின்  உத்தியோகபூர்வ வாசஸ்தலம் எப் பெயர் கொண்டு அழைக்கப் படுகின்றது?


61) தற்போது இலங்கை நாட்டிலே காணப் படுகின்ற  பல்கலைக் கழகங்களின் மொத்த எண்ணிக்கை யாது?


62) 2021 ஆம் ஆண்டு கருணைக் கொலைக்கு சட்ட பூர்வமாக அங்கீகாரம் வழங்கிய நாடு யாது?


63) இந்து சமுத்திரத்தின் கேந்திர மத்திய நிலையமாக திகழும் இலங்கை நாட்டிலே கோப்பி பயிர் செய்கையை அறிமுகப் படுத்திய பிரித்தானிய ஆளுநரின் பெயர் யாது? 


64) இலங்கை நாட்டிலே உயர்தர வெட்டுப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் உள்வாங்கப் படுகின்றார்கள். அண்மையிலேயே எத்தனை பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன? அந்த பல்கலைக் கழகங்கள் அமைவிடம் பெற்றுள்ள மாவட்டங்களை குறிப்பிடுக?


65) கத்மண்டு எந் நாட்டினுடைய தலைநகரமாகும்?


66) பங்களாதேஸ் நாட்டிடம் இருந்து முதன் முதலாக கடன் பெற்ற நாடு என்ற சாதனைக்குரியது இலங்கை நாடு. அந்த வகையில் கடனை வழங்கக் கூடியளவு அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் சென்ற தற்போதைய  பங்காளதேஸ் நாட்டின்  பிரதமரின் பெயர் யாது?


67) ஒரே குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சார்க் அமைப்பினுடைய  தற்போதைய பொதுச்செயலாளராக திகழ்பவர் யார்?


68) இலங்கை நாட்டின்  குற்றவியல் விசாரணைக்குழுவினது முதலாவது பெண் இயக்குநராக நியமனம் பெற்றவரின் பெயர் யாது?


69) COPE  குழுவினது  தற்போதைய தலைவராக திகழ்பவர் யார்?


70) லஞ்ச ஊழல் மற்றும் புலனாய்வு ஆணைக்குழுவினது புதிய பணிப்பாளராக நியமிக்கப் பட்டவர் யார்?


71) பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் வறிய மாணவர்களுக்கான உதவு தொகையான மகாபொல புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியவரின் பெயர் யாது?


72) தேசிய கலை திட்டத்தை வடிவமைக்கின்ற உத்தியோக பூர்வ  அமைப்பு யாது?


73) இலங்கை நாட்டிலே  மாணவர்கள் மத்தியிலே பாரபட்சத்தை தோற்றுவிக்காமல் இருக்க வழங்கப் படுகின்ற இலவச சீருடையில் நிகழும் மோசடிகளை தடுக்கும் முகமாக  இலவச சீருடைக்கு பதிலாக பண வவுச்சரை வழங்குகின்ற  நடைமுறை எந்த ஆண்டு அமுலாக்கப் படுத்தப் பட்டது?


74) சுதந்திர இலங்கையினது முதலாவது கல்வி அமைச்சர் என்கின்ற பெருமிதத்திற்கு உரியவர் யார்?


75) 2020 ஆம் வருடம் நடாத்தப்பட்ட பெண்களுக்கான இருபதுக்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த நாட்டில் நடத்தப் பட்டது?


76) ஈரான் நாட்டினது தற்போதைய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவரின் பெயர் யாது?


77) இஸ்ரேல் நாட்டினது தற்போதைய பிரதமராக நியமனம் பெற்றவர் யார்?


78) தெற்கு கடல் பரப்பில் 480 கடல் மைல் தூரத்திலே எஞ்சின் அறையில் தீ பரவிய கப்பலின் பெயர் யாது?


79) Easy of doing Business Index தர வரிசைப் படுத்தல் பட்டியலில் இலங்கை நாடு எத்தனையாவது இடத்தினைப் பெற்றுள்ளது?


80) உலக சுகாதார ஸ்தாபனத்தினுடைய தலைவராக தெரிவு செய்யப் பட்டவர் யார்?


81) ரஷ்ய நாட்டை பலம் வாய்ந்த வல்லரசாக மாற்றி ஆட்சியாளர் யார்?


82)   உலக பிரபல்யமான சர்வதேச ஒலிம்பிக் குழுவினது தலைவராக பணியாற்றுபவர் யார்? எந்த நாட்டவர்?


83) இலங்கை நாட்டிலே இறுதியாக உருவாக்க பட்ட மாவட்டமானது  எந்த மாகாணத்தை சேர்ந்ததாகும்?


84) Micro Soft நிறுவனத்தினுடைய தற்போதைய தலைவராக பதவி வகிப்பவர் யார்?


85) திவிநெகும திட்டமானது ஆரம்பிக்கப்பட்ட வருடம் யாது?


86) இலங்கை நாடானது உலக நாடுகளுக்கு இணையாக விண்வெளி விஞ்ஞானத்தில் கோலோச்சா விட்டாலும்  முதலாவது செயற்கை கோளை கண்டறிந்துள்ளது. அதன் பெயர் யாது?


87) தொன்மை மிகுந்த மொழிகளிலே தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட்டு உள்ளது. சிங்கள மொழியை பெரும்பான்மையினராக கொண்ட இலங்கை நாட்டில் வெளிவந்த முதலாவது தமிழ் நூலாக கருதப்படுவது யாது?


88) விவசாய நடவடிக்கைகளுக்கு இலங்கை நாட்டு மக்கள் பெருமளவில் கரிசனை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நெல் உற்பத்தியிலே  முதலிடத்தை வகிக்கின்ற மாவட்டம் யாது?


89) உலக வங்கியினுடைய உத்தியோக பூர்வமான தலைவரின் பெயர் யாது?


90) இயற்கை கனிய வளங்கள் செறிந்துள்ள வளம் மிகு நாடான இலங்கை நாட்டில் இல்மனைட் அதிகமாக உள்ள இடம் யாது?


91) Grama Niladhari பதவிக்கு முன்னர் இந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள் எவ்வாறு அழைக்கப் பட்டனர்?


92) கிராம நிலதாரி என்கின்ற பதவி நிலையானது எந்த வருடம்  உருவாக்கப் பட்டது என்பதை குறிப்பிடுக?


93)கிராம சேவகர்  பிரிவானது எந்த அமைச்சின் கீழே நிர்வாகிக்கப் படுகின்றது?


94) இலங்கை நாட்டிலே காணப் படும்  கிராம சேவையாளர் பிரிவுகளின் எண்ணிக்கை யாது?


95) 2014ஆம் ஆண்டு  239 பயணிகளுடன் மாயமாகிய  விமானம் எந்த நாட்டிற்கு உரித்தானது?


96) பலம் வாய்ந்த அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியை துவம்சம் செய்த  பங்களாதேஸ் நாட்டின்  குடியரசு தலைவராக பதவி வகிப்பவர் யார்?


97) ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலே அங்கத்துவம் வகிக்கின்ற உறுப்பு நாடுகளினுடைய மொத்த ௭ண்ணிக்கை யாது?


98) உலக சுகாதார அமைப்பினுடைய தலைவர் யார்?


99) சீனா குடியரசானதிற்கு அங்கிகாரம் வழங்கிய நாடு எது?


100) பிடல் கஸ்ரோ, ராவூல் கஸ்ரோ போன்ற மாபெரும் பலம் வாய்ந்த தலைவர்களின் வழி நடத்தலில் அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கியூப நாட்டிற்கு பற்றுறுதி உள்ள நாடாக அறியப்படும் நாடு யாது?


101) வைரம் எத்தனை கரட் என குறிப்பிடுக?


102) நாடோடிகளாக உலகில் சிதறப்பட்டு வாழ்ந்த யூதர்களால் உருவாக்கப் பட்ட இஸ்ரேல் நாட்டினுடைய புலனாய்வு முகவரகம் எப் பெயர் கொண்டு அழைக்கப் படுகின்றது?


103) ஜனாதிபதியினுடைய அதிகாரங்களை  அதிகரித்து நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக உருவாக்கி, பிரதம மந்திரியினுடைய அதிகாரங்களை குறைத்த இலங்கை நாட்டின் யாப்பு யாது?


104) கார்பன் வரி எந் நாட்டவர்களால் அறிமுகம் செய்து வைக்கப் பட்டது?


105) இலங்கை நாட்டிலே மிக உயர்ந்ததாக கருதப்படும் புகையிரத பாதை நிலையம் எவ்வாறு அழைக்கப் படுகின்றது?


106) ஐக்கிய அரபு எமிரேட்சும், சவுதி அரேபியா நாடும் ஒன்றாக இணைந்து அறிமுகம் செய்த  பொதுவான டிஜிட்டல் நாணயத்தினுடைய பெயர் யாது?


நேட்டோஅமைப்பிலே அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகளின் எண்ணிக்கை யாது? எத்தனை? நேட்டோ அமைப்பில் இறுதியாக இணைந்து கொண்ட நாடு யாது?


108)  பகிரப்பட்ட செழுமை இலக்கு என்ற செயற்றிட்டத்தில்  இலங்கை நாட்டுடன் இணையவுள்ள நாடு யாது?


109) ஆசியாவினுடைய நூதன சேக்ஸ்பியர் எனும் கீர்த்தி மிகு பெயரால் அழைக்கப்படுகின்றவரின் பெயர் யாது?


110) யுனேஸ்கோ நிறுவனத்தினுடைய விஷ்வ கௌரவ விருது வழங்கப்பட்டு கௌரவம் பெற்ற இலங்கை நாட்டவரின் பெயர் யாது?


111) சமுர்த்தி திட்டத்தினுடைய  தாய் நாடு என்ற சிறப்பிற்குரிய நாடு யாது?


112) அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் போட்டிப் போடக் கூடிய தொழினுட்ப அறிவினை கொண்டிராமையாலே கோடிக்கணக்காக Royalty காப்புரிமையாக வெளி நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றோம். இலங்கை நாட்டின் தொழில்நுட்பத்தினுடைய தந்தை என அழைக்கப் படுகின்றவர் யார்?


113) இலங்கை நாட்டிலே  ரூற்றைல் கனிய மணல் உள்ள பிரதேசம் யாது?


114) ஆசியாவினுடைய  நோபல் பரிசு என சிறப்பிக்கப் படுவது யாது? எந்த  நாட்டால் அவ்விருது வழங்கி கெளரவிக்கப் படுகின்றது?


115) இஸ்ரேல்  நாட்டு பிரதமரின் 12 வருட  நீண்ட கால ஆட்சி முடிவுக்கு வந்திருக்கின்றது.பெஞ்சமின் நெதன்யாகு பதவியினை இழந்திருக்கின்றார். புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளவரின் பெயர் யாது?


116) எழுத்தாற்றல், கல்வி செயற்பாடுகளிலே பெரிதளவு முன்னேற்றத்தை கொண்டுள்ள  இலங்கை நாட்டிலே குறைந்தளவு கல்வி வலயங்களை கொண்ட மாகாணமாக திகழ்வது எது?


117) தொடர்ந்தும் சமாதான அரசியல் யாப்பினை நடை முறைப்படுத்தி வருகின்ற ஆசிய நாடு யாது?


118) மனித நூலகம் என்கின்ற பிரசித்தி பெற்ற எண்ணக்கரு தோற்றம் பெற்ற ஐரோப்பிய நாடு யாது?


119) போதைப்பொருள் பயன்பாடு, விற்பனை  தொடர்பாக தகவல்களை வழங்குவதற்காக இலங்கை பொலிஸாரால்  அறிமுகம் செய்து வைக்கப் பட்ட  தொலைபேசி இலக்கத்தை குறிப்பிடுக?


120) அதிக மக்கள் சனத்தொகை கொண்ட நாடு என்ற சாதனையை தன்வயப்படுத்தியுள்ள சீனா நாடானது தன்னுடைய புத்தம் புதிய விண்வெளி நிலையத்தை அமைப்பதற்காக சமீபத்தில் ஷென்ஸோ -12 விண்கலத்தின் ஊடாக அனுப்பி வைத்த 3 விண்வெளி வீரர்களிலே  உள்ளடங்காத விண்வெளி வீரரின் பெயர் யாது?
1.நி ஹாய்ஷெங்
2.ஷாங் காங்
3.லு பூமிங்
4.டாங் ஹாங்டோ

4 Comments

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

  1. 1) 373
    2) Madagascar
    3) Labour building
    4) Keynes
    5) 3rd
    6) Theodore Roosevelt
    7) Nomadland
    8) Muthaiya Muralidharan
    9) Mathara
    10) China
    11) அங்கம்பொர
    12) ஒல்லாந்தரால் எழுத்து மூலமாக்கப்பட்டது,பின்னர் ஆங்கிலேயரால் சட்ட மூலமாக்கப்பட்டது
    13) Winston Churchill
    14) Cristiano Ronaldo
    15) சந்திரிகா பண்டாரநாயக்கே குமாரதுங்கா ,ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
    மகிந்த ராசபக்ச, டிங்கிரி பண்ட விஜேதுங்க 1yr 6 months
    16) ரணில் விக்ரமசிங்க,டட்லி சேனநாயக்கா,மகிந்த ராசபக்ச,சிறிமா ரத்வத்தே டயஸ் பண்டாரநாயக்கே
    17) 1 Denmark, Last afghan,Zimbabwe,SL 129
    18) Kathmandu Nepal
    19) 100
    20) 8
    21) அர்ஜூன ஒபேசேகர
    22) 1979
    23) 1994
    24) Mohan Samaranayake
    25) North Central Province
    26) William Shakespeare
    27) Bermuda, Monaco, the Bahamas, Andorra and the United Arab Emirates
    28) ஜயந்த சி. ஜயசூர்ய
    29) VERITAS
    30) 1953
    31) John F. Kennedy
    32) Another Round
    33) 1852
    34) 23.73% (2020)
    35) Montesquieu
    36) 7 miles
    37) Deshabandu
    38) Arabic
    39) South Africa
    40) Bolivia
    41) Indonesia
    42) பிரிட்டன்
    43) Palk bay
    44) Medical equipment supply programme
    45) Hong Kong
    46) April 22
    47) Knesset
    48)Montreal
    49) 1989
    50) UK
    51) Uranus
    52) Western province
    53) South Africa
    54) Iran
    55) Luxembourg
    56) Mars
    57) Indonesia
    58) 1983
    59) 1986
    60)
    61) 7
    62) Spain
    63) Edward Barnes
    64) 17 Vavuniya
    65) Nepal




    ReplyDelete
  2. 1) 373
    2) Madagascar
    3) Labour building
    4) Keynes
    5) 3rd
    6) Theodore Roosevelt
    7) Nomadland
    8) Muthaiya Muralidharan
    9) Mathara
    10) China
    11) அங்கம்பொர
    12) ஒல்லாந்தரால் எழுத்து மூலமாக்கப்பட்டது,பின்னர் ஆங்கிலேயரால் சட்ட மூலமாக்கப்பட்டது
    13) Winston Churchill
    14) Cristiano Ronaldo
    15) சந்திரிகா பண்டாரநாயக்கே குமாரதுங்கா ,ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
    மகிந்த ராசபக்ச, டிங்கிரி பண்ட விஜேதுங்க 1yr 6 months
    16) ரணில் விக்ரமசிங்க,டட்லி சேனநாயக்கா,மகிந்த ராசபக்ச,சிறிமா ரத்வத்தே டயஸ் பண்டாரநாயக்கே
    17) 1 Denmark, Last afghan,Zimbabwe,SL 129
    18) Kathmandu Nepal
    19) 100
    20) 8
    21) அர்ஜூன ஒபேசேகர
    22) 1979
    23) 1994
    24) Mohan Samaranayake
    25) North Central Province
    26) William Shakespeare
    27) Bermuda, Monaco, the Bahamas, Andorra and the United Arab Emirates
    28) ஜயந்த சி. ஜயசூர்ய
    29) VERITAS
    30) 1953
    31) John F. Kennedy
    32) Another Round
    33) 1852
    34) 23.73% (2020)
    35) Montesquieu
    36) 7 miles
    37) Deshabandu
    38) Arabic
    39) South Africa
    40) Bolivia
    41) Indonesia
    42) பிரிட்டன்
    43) Palk bay
    44) Medical equipment supply programme
    45) Hong Kong
    46) April 22
    47) Knesset
    48)Montreal
    49) 1989
    50) UK
    51) Uranus
    52) Western province
    53) South Africa
    54) Iran
    55) Luxembourg
    56) Mars
    57) Indonesia
    58) 1983
    59) 1986
    60)
    61) 7
    62) Spain
    63) Edward Barnes
    64) 17 Vavuniya
    65) Nepal
    66) Sri Lanka
    67) Esala Weerakoon
    68) Imesha Muthumala
    69) Prof. Charitha Herath
    70) Sarath Jayamanne
    71) Lalith Athulathmudali
    72) NIE
    73) 2016
    74) Nugawela
    75) Australia
    76) Hassan Rouhani
    77) Isaac Herzog
    78) MV X-Press Pearl
    79) 99
    80) Dr Tedros Adhanom Ghebreyesus
    81) Putin
    82) Thomas Bach German
    83) Northen
    84) Satya Nadella
    85) 2016
    86) Ravana 1
    87)
    88) Ampara
    89) David malpass
    90) Puttalam
    91) Grama seva niladari
    92) 1977
    93) Home Affairs Division
    94) 14022
    95) Maleshiya
    96) Abdul Hamid
    97) 15
    98) Tedros Adhanom Ghebreyesus
    99) Mao zedong
    100) Russia
    101) 0.96
    102) Mosad
    103) 1972
    104) Finland
    105) Nedrest
    106) Aber
    107) 30 Last North Macedonia

    ReplyDelete
  3. 1 353
    2 இலங்கை
    3 வர்த்தகம்
    4 அடம் ஸ்மித்
    5 6
    7 modland
    10 usa
    11 அங்கம் பொர
    12 போர்த்துகேயர்
    14 ரொனால்ட்டோ
    15 சந்திரிக்கா. jr
    16 ரணில்
    17 ஜஸ்லாந்து
    65
    18 கத்மண்டு
    20 5
    21 சஞ்சய் ராயரட்ணம்
    25 பொலனறுவை
    27 அவுஸ்ரேலியா
    32 another round
    37 லங்காபிமானி
    39 தென்னாபிரிக்கா
    41 இந்தோனேசியா
    43 பாக்கு நீரிணை
    45 சீனா
    50 uk
    51 வெள்ளி
    52 அநுராதபுரம்
    53 தென்னாபிரிக்கா
    54 இந்தியா
    55 டென்மார்க்
    56 செவ்வாய்
    59 2016
    60 மும்தாஜ்
    61 17
    71 லலித் அத்துலிக் முதலி
    73 2015
    74 ea நுகவெல
    77 நப்தலின்
    78 எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல்
    81 புடின்
    82 தோமஸ் பேர்க்
    83 வட மாகாணம்
    85 2014
    86 ரவணா1
    88 அம்பாறை
    90 புல்மேட்டை
    91 விதானண
    95 இந்தியா
    96 பங்களாதேஸ்
    97 193
    99 usa
    102 மொஸாட்
    103 20
    108 இந்தியா
    111 அவுஸ்ரேலியா
    114 புவிசர்
    116 வடமத்தி
    120 லு புமித்

    ReplyDelete

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post