Banking Exams Past Papers Banking Exams Past Papers - examsguide.lk
BOC Trainee Staff Assistant Exam Model and Past Papers 2021.pdf

You have to wait 60 seconds.
Download Timer

Your download will begin in 60 seconds.





வங்கியிலுள்ள பதவி வெற்றிடங்களை எப்படி அறிந்து கொள்ள முடியும்? 1) இணைத்தளத்தினூடாக 2) சமூக வலைத்தளங்களான Facebook, Twitter, Whatsapp, Linked- in 3) Top Jobs வேலைவாய்ப்பு விளம்பரங்களின் மூலம் 4) பத்திரிகைகள், இலத்திரனியல் பத்திரிகை மூலமாக வங்கியியல் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்விற்கு எவ்வாறு தயார்படுத்த முடியும்? எந்த வங்கியில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கின்றீர்களோ அந்த வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு உள்நுழைந்து பார்வையிட்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். நேர்முகத்தேர்விற்கு சமூகமளிக்கும் முன்பதாக குறித்த வங்கி தொடர்பான சேவைகள், வங்கி வரலாறு தொடர்பான தகவல்களை சேகரித்துக் கொள்வதோடு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விண்ணப்பித்த பதவி சார்ந்த பொது அறிவினை, தொழினுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ளுங்கள். தெரிவு செய்யப்படும் பட்சத்தில் உம்மால் வங்கி வளர்ச்சிக்கு எவ்வாறு உங்களின் கல்வியறிவினையும், அனுபவ அறிவையும் பயன்படுத்துவீர்கள் என மூலோபாயம், முன்மொழிவுகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். குறித்த வங்கியியல் பதவிக்கு தெரிவாகும் பட்டத்தில் நியமனத்தின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை? 1) கல்விப் பொதுத்தர சாதாரண தர Results Sheet 2) கல்விப் பொதுத்தர உயர் தர Results Sheet 3) பாடசாலையை விட்டு விலகிய சான்றிதழ் 4) கிராம சேவையாளரரின் சான்றிதழ் Original 5) பொலிஸ் Clearance 6) தேசிய அடையாள அட்டை Photocopy 7) பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் 8) பட்டப்படிப்பு சான்றிதழ் 9) தொழில் சார் சான்றிதழ் 10) சிபாரிசு கடிதங்கள் 11) முன்னர் வேலை செய்திருந்தால் Service Letter வங்கியியல் விற்பனை ஊழியருக்கு கிடைக்கும் நன்மைகள்? 1) பயணத்திற்காக செலவளித்த தொகையினை மீளப்பெற முடியும் 2) Telephone Bills 3) Bonus 4) Increment 5) தொழில் சார் கருத்தமர்வுகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கல். கிளை முகாமையாளருக்கு கிடைக்கும் நன்மைகள்? 1) கவர்ச்சிகரமான சம்பளம் 2) Professional Allowance 3) தரம் உயர்வுக்கான கொடுப்பனவு 4) Telephone Allowance 5) Branch Management Allowance 6) வெளியிட பணி நிமித்தம் செல்லும் போது தங்குமிட கொடுப்பனவு, Refreshment Allowance 7) Incentive வணிக வங்கி- Commercial Bank என்பது யாது? வாடிக்கையாருக்கு காசோலை வரைவதன் மூலம் வைப்புக்களை மீளப் பெறுகின்ற உரிமையினை வழங்கும் நிதியியல் நிறுவனமாகும். வணிக வங்கிகள் நாட்டுக்குநாடு காணப்படும் சட்ட நடைமுறைகளாலும், மத்திய வங்கியாலும் கட்டுப்படுத்தப் படுகின்றன. வணிக வங்கிகளில் எல்லா வகையான வைப்புக்களையும் பேண முடியும். Current Bank Accountஐ பேணுதல், கடன் வழங்கல் போன்றனவும் நடைமுறைப் படுத்தப் படுகின்றன. வணிக வங்கிகளினால் ஆற்றப்படும் பிரதான சேவைகள் யாவை? 1) பொது மக்களிடம் இருந்து வைப்புக்களை பெற்றுக்கொள்ளல், வைப்பு செய்த வாடிக்கையாளர் திருப்பி வைப்புத்தொகையினை எடுக்க விரும்பும் போது மீளளித்தல் 2) மேலதிக பற்று, நோக்கத்திற்கேற்ப கடன்களை வழங்கல் 3) திறைசேரி முறி, பிணை முறி ஆகியவற்றில் முதலிடுதல் 4) காசோலைப் புத்தகங்களை வழங்குதல் வங்கிகளினால் ஆற்றப்படும் ஏனைய சேவைகள் யாவை? 1) Fixed Depositsஐ பேணுதல் 2) வெளிநாட்டவர்களின் நாணய கணக்குகளை பேணுதல் 3) வங்கி பாதுகாப்பு பெட்டக வசதியியை வழங்கல் 4) நகை அடகு பிடிக்கும் செயற்பாட்டினை மேற்கொள்ளல் 5) Currency Change மேற்கொள்ளுதல் 6) சர்வதேச ரீதியிலான கொடுக்கல் வாங்கல்களை பேணுதல். 7) Debit, Credit Card வழங்கல் வணிக வங்கியினால் பேணப்படுகின்ற வைப்புக்களின் வகைகள் யாவை? நடைமுறைக்கணக்கு, சேமிப்புக்கணக்கு, Fixed Deposit, Call Deposit இலங்கையிலுள்ள வணிக வங்கிகள் யாவை? BOC,People's Bank, Commercial Bank, HNB, Sampath, seylon Bank, Pan Asia Bank, Union Bank, National Trust Bank சேமிப்பு வங்கிகள் என்பவை யாவை? Saving Deposit, Fixed Deposit மூலம் மக்களிடமிருந்து பணத்தை ஏற்றுக்கொள்கின்ற வங்கிகளாகும். இலங்கையிலுள்ள உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் யாவை? Licensed Specialised Banks 1) HDFC- Housing Development Finance Cooperation Bank 2) NSB - National Savings Bank 3) RDB- Regional Development Bank 4) சனச அபிவிருத்தி வங்கி 5) இலங்கை சேமிப்பு வங்கி 6) அரச ஈட்டு முதலீட்டு வங்கி 100% அரச நிறுவனத்தில் தான் வேலை செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டி வாழ்க்கையை இழந்து விடாமல் வங்கியியல் துறையை தெரிவு செய்வதே இன்றைய காலத்தில் ஆகச் சிறந்த முடிவு. ஏனென்றால் இலங்கையின் 100% அரச உத்தியோகத்தர்களின் படி நிலை அமைப்பில் உயர் கல்வித்தகைமை உடைய Senior Level Post இல் உள்ளவர்களின் சம்பளத்தையும் வங்கிகளில் A/L தகைமையோடு உள்வாங்கப்படுபவர்களான் சம்பளம் அதிகமாக காணப்படுகின்றது என்ற நடைமுறை உண்மையை ஏற்றுக் கொண்டு இனிவரும் சந்ததியினர் வங்கியியல் துறையில் காலடி வைப்பது வாழ்க்கை செலவை ஈடு செய்வதற்காக, எதிர்காலம் குறித்த முன்னேற்பாட்டிற்கான ஆகச்சிறந்த புத்திசாலித்தனமான முடிவாகக் காணப்படும் என்பது விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ள வேண்டிய என் முற்சாய்வான கருத்தாகும். Written Examination for Promotion to the Grade of Assistant Manager (3-III) in People's Bank – 2016

Download Now

Competitive Examination for Recruitment of Management Trainees to the Central Bank of Sri Lanka – 2018 Peoples Bank Customer Service Assistant Model Papers 2021

Download Now

Written Competitive Examination for Promotion to the Post of Manager Grade (3-1) in the People's Bank -2017 (2018) இலங்கை மத்திய வங்கியின் விரைவுபடுத்தப்பட்ட பதவியுயர்வுத் திட்டத்தின் கீழ் உயர் பதவி அல்லாத வகுப்பு ஊழியர்களை உயர் பதவி அலுவலர் வகுப்பு தரம் 1 இற்கு பதவியுயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரிட்சை - 2018 பகுப்பாய்வு செய்து எழுதுதல் Analytical Writing

Download Now

Written Competitive Examination for Promotion to the Grade of Senior Manager Grade ii of Peoples Bank 2017 Written Test and Speed Test for the Selection of Trainee Notary Clerks Examination Past Papers 2018/2017

Download Now

Written Test and Speed Test for the Selection of Trainee Court Clerks Examination Past Papers 2018/2017

Download Now

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post