International Holocaust Remembrance Day International Holocaust Remembrance Day - examsguide.lk

 International Holocaust Remembrance Day

சர்வதேச இனப்படுகொலை நினைவு தினம்-2022

1945ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அன்று நாஜி மரண முகாமில் மீதமிருந்த யூதர்களை சோவியத் படைகள் விடுவித்தது. இதுபோன்ற இனப்படுகொலைகள் மீண்டும் நடக்காமல் இருக்க ஐ. நா. அமைப்பு 2005ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தை கடைப்பிடிக்கிறது.

2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச இனப்படுகொலை நினைவு தின தொனிப்பொருள் நினைவு,கண்ணியம் நீதி

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post