Grama Niladhari Competitive Exam- General Knowledge Grama Niladhari Competitive Exam- General Knowledge - examsguide.lk

 

Grama Niladhari Competitive Exam- General Knowledge

1. இலங்கையில் காணப்படும் கல்வி சார்ந்த சட்டங்களை குறிப்பிடுக?

1939/31

1968/25

1985/28

1986/30

1991/19

1993/8


2. இலங்கை நாட்டின் முதலாவது கல்வியமைச்சரின் பெயர் யாது? இலவச கல்வியை அறிமுகப்படுத்திய கல்வியமைச்சரின் பெயர்? பணிஸ் மாமா என்று சிறப்பித்துக் கூறப்பட்ட கல்வியமைச்சரின் பெயர் யாது? ஆயிரம் பாடசாலை திட்டத்தை கொண்டு வந்த  கல்வியமைச்சர் யார்?

C.W.Wகன்னங்கரா

C.W.wகன்னங்கரா

விஜயானந்த தஹநாயக்க

பந்துல குணவர்த்தன 


3. இலங்கை நாட்டில் பாடசாலைகளை, பிரிவேனாக்களை நிர்வகிக்கின்ற அமைச்சு யாது? அந்த அமைச்சினுடைய தற்கால அமைச்சரின் பெயர் யாது?

கல்வி அமைச்சு மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சு. 


4. தெற்காசிய நாடான இலங்கை நாட்டில் அரசாங்க பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக போட்டிப் பரிட்சை முறைமையை அறிமுகப்படுத்தியவரின் பெயர் யாது? 

இலங்கையில்தேசிய பாடசாலைகளை நிர்வகிக்கின்ற மாகாண மட்ட அலுவலர் யார்?

முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க 

மாகாண கல்விப் பணிப்பாளர்.


5. இலங்கையில் குறைவான  கல்வி வலயம் கொண்ட மாகாணம் யாது? 

கூடிய கல்வி வலயம் கொண்ட மாகாணம் யாது?

ஊவா மாகாணம் 

கிழக்கு மாகாணம் 


6. இலங்கையில் மத்திய வங்கி உருவாக்கப்பட்ட ஆண்டு யாது? 1950


7. இலங்கையின் வங்கிகளின் வங்கியாக திகழும் மத்திய வங்கியின் முதலாவது ஆளுநரின் பெயர் என்ன? ஜோன் எக்ஸ்ரர்


8. தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநராக திகழ்பவர்.? பேராசிரியர். W.D. லக்ஸ்மன்


9. இலங்கையின் மத்திய வங்கி எந்த சட்டத்தின் பிரகாரம் நிறுவப்பட்டது? 1949 ஆண்டின் 58வது இலக்க நாணயச் சட்ட விதியின் பிரகாரம்


10. இலங்கையின் மத்திய வங்கியினுடைய மையக் குறிக்கோள்களாக கடைப்பிடிக்கப்படுபவை யாவை?

பொருளாதார உறுதிப்பாட்டை பேணல்

விலை உறுதிப்பாட்டை பேணல்

நிதி உறுதிப்பாட்டை பேணல்


11) இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையில் உறுப்பினர்களாக பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை யாது? 5


12) 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட  உலக சமாதான சுட்டியின் (Global peace index) அடிப்படையில் முதலிடத்தை வகிக்கின்ற நாடு யாது? ஜஸ்லாந்து



13)  ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கும், அபிவிருத்திக்கும் அதிகளவு செலவு செய்கின்ற  ஆசியாவின் நாடு யாது? சீனா



14) எண்ணெய் வள நாடுகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட ஒபேக்கின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை யாது? 

13 நாடுகள்


15) ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகள் எத்தனை? 193



16) உலகளாவிய வர்த்தகத்தினை கண்காணிக்கின்ற நிறுவனம் யாது?

World Trade Organization


17) தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தினது தலைவர் யார்?

Kristalina georgieva


18) 2019ஆம் ஆண்டு தன்னுடைய பதவியை இராஜினாமா செய்த உலக வங்கியினது தலைவர் யார்?

Jim yong kim


19) G77 அமைப்பிலே கடைசியாக சேர்ந்த நாடு எது? ரஸ்யா



20) The Earth Light என்கின்ற உலகளாவிய புகழ் பெற்ற நூலினுடைய  ஆசிரியரின் பெயர் யாது? ஆர்தர்.சி.கிளார்க்



21) உலக மகிழ்ச்சி சுட்டியில் முதல் இடம் பிடித்த நாடு யாது?

பின்லாந்து


22) உலகளாவிய காபன் வாயு வெளியேற்றத்தில் முதன்மை இடங்களை வகிக்கின்ற நாடுகள் யாவை?

இந்தியா, அமெரிக்கா, சீனா


23) இலங்கை நாட்டில் முதன் முதலாக பெண் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் யார்?

திருமதி புளோரன்ஸ் சேனநாயக்க


24) லக்சபான நீர்வீழ்ச்சியினுடைய படம் பொறிக்கப்பட்டிருக்கின்ற இலங்கையினது பணத்தாள் எது?

ரூ.100 நாணயத்தாள்


25) The Merchent of Venice என்கின்ற உலகளாவிய பிரபலம் பெற்ற நாடகத்தினுடைய கதாசிரியரின் பெயர் யாது?

வில்லியம் ஷேக்ஸ்பியர்


26) இணையதளங்களை உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்துகின்ற பயனாளர்களை கொண்ட நாடுகள் யாவை?

முதன்மையான பத்து நாடுகள்


1) சீனா

2) இந்தியா

3) அமெரிக்கா

4) இந்தோனேசியா

5) பிரேசில்

6) நைஜீரியா

7) ஜப்பான்

8) ரஸ்யா

9) பங்காதேஷ்

10) மெக்சிக்கோ


27)  உலகளாவிய உணவுப்பாதுகாப்புச் சுட்டெண்ணில் இலங்கை நாட்டின் தரவரிசை யாது?

66வது


28) குளோனிங் முறை மூலம்  முதன் முதலில் உருவாக்கப்பட்ட உயிரினம் யாது?

டொலி என்கின்ற  செம்மறி ஆடு


29) ஆதர் சீ கிளார்க் என பெயர் சூட்டப்பட்ட அதிவேக பாதை இலங்கை நாட்டின் எந்த பகுதிகளை இணைக்கிறது?

கொழும்பு - மாத்தறை அதிவேக பாதை with Colombo - கட்டுநாயக்கா அதிவேக பாதை


30) பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற பொதுநலவாய அமைப்பிலிருந்து சமீபத்தில் தானாகவே விலகிக் கொண்ட நாடு எது?

மாலைதீவு


31) இலங்கை நாட்டினுடைய முதலாவது உச்ச நீதிமன்ற நீதியரசர் யாது?

Codrington Edmund Carrington


32) விவசாயிகளினுடைய மானியக்காப்புறுதி திட்டத்தினுடைய  பெயர் யாது?

Crop காப்புறுதி


33) 2019ஆம் ஆண்டில் இறப்பை எய்திய இரசாயனவியல் துறை சார்ந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யார்?

Manfred eigen


34)  இலஞ்சம் மற்றும் ஊழல்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் எது? 1954


35) தகவலறியும் உரிமை இலங்கை அரசியலமைப்பினது எத்தனையாவது உறுப்புரை ?

19வது அரசியலமைப்பு திருத்தத்தின் 14 அ


36) தாமரை கோபுர கட்டுமான நிர்மாணிப்பு பணியில் அதிகளவில் பங்கு வகித்த ஆலோசனை வழங்கிய இலங்கை பேராசிரியர்  யார்? பேராசிரியர் சுமித்த மானவடு


37)  இலங்கையிலே ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற பிரேரணையை எப்படி அழைப்பர்?

குற்ற பிரேரணை


38) இலங்கையினது நீளமும் அகலமும் யாவை?

433 North to South 

226 West to East


39) இலங்கையிலே  தாள் நாணயங்களை அச்சிடுகின்ற கம்பனி யாது?

டி லா ரூ லங்கா நாணய மற்றும் பத்திரங்கள் அச்சு (பிரைவேட்) லிமிடெட்


40) தாள் நாணயங்களிலே யார் யாருடைய கையொப்பங்கள் காணப்படுகின்றன?

மத்திய வங்கியினுடைய ஆளுநரது கையொப்பம், நிதி அமைச்சரினுடைய கையொப்பம்.


41)  பரப்பளவு அடிப்படையிலே வரிசைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுகின்ற உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியலிலே இலங்கை நாடு  எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

123


42) கொழும்பு திட்டத்திலே பிரதிநிதித்துவம் வகிக்கின்ற  நாடுகளின் எண்ணிக்கை யாது?

27 நாடுகள்


43) உலகினுடைய முதலாவது வனவிலங்குச் சரணாலயம் எந்த நாட்டிலே உருவாக்கப் பட்டது? இலங்கை


44) உலகிலே முதலாவது பெண் பிரதமரை தேர்வு செய்த நாடு எது? இலங்கை


45) ஆசிய நாடுகளிலே  குடியுரிமை பெற்ற அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை வழங்கிய முதலாவது நாடு யாது?

இலங்கை


46) இலங்கையிலே மாகாண சபைகள் எந்த சட்டத்தின் பிரகாரம் அமுல் படுத்தப்பட்டது?

13வது திருத்தத்தின் மாகாண சபைகள் சட்டம் இலக்கம் 42ன் ஊடாக


47) 1950ம் ஆண்டு  கொழும்பிலே நடாத்தப்பட்ட பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்கள் மகா நாட்டின் போது எவர்களால் கொழும்புத் திட்டம் முன்மொழியப்படது?

J. R. ஜெயவர்த்தனா மற்றும் Sir Percy Spender


48) இலங்கை நாட்டின் ஆயுத படை எந்த அமைச்சினது மேற்பார்வையின் பிரகாரம் செயல்படுகின்றது?

பாதுகாப்பு அமைச்சு


49) உலகிலே பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அதிகளவு செலவுகளை  மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை வகிக்கின்ற நாடு எது?

அமெரிக்கா


50)  I.C.A, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதலாவது நிரந்தர குடியிருப்பு கோல்டன் கார்ட் எங்கே உருவாக்கப்பட்டது?

அபுதாபி


51) ஐக்கிய நாடுகள் சபையினது அங்கீகாரத்துடன் விசேட தினங்கள் கடைப் பிடிக்கப் படுகின்றன. சர்வதேச மனித உரிமைகள் தினம் எப்போது கடைப்பிடிக்கப் படுகின்றது?

டிசம்பர் 10


52) தகவல் அறியும் உரிமை தொடர்பான  ஆணைக்குழுவிலே அங்கத்துவம் வகிக்கின்ற உறுப்பினர்கள் எத்தனை பேர்?

5 பேர்


53) இலங்கையினது மொத்த பரப்பளவிலே நீர்ப்பரப்பு சதுர கிலோமீற்றரில் தருக? சனத்தொகை அடர்த்தி யாது?

2705 சதுர கிலோமீற்றர் 

1 கிலோ மீற்றருக்கு அண்ணளவாக  350 நபர்கள். 


54) கடலுக்கு அடியிலே  Google நிறுவனமானது அமைக்கின்ற அதி விரைவு இணையத்தள திட்டத்தின் பெயர் ? அதி விரைவு திட்டத்தின் மூலம்  பயனடையவிருக்கின்ற அதி  முக்கியமுடைய  நாடுகளைக் குறிப்பிடுக?

ஃபர்மினா 

அமெரிக்கா, பிரேசில்,  ஆர்ஜென்டினா, உருகுவே 


55) அண்மைக்காலத்தில்  பார்வையற்றவர்களது பயன்பாட்டுக்காக செயற்கை நுண்ணறிவு முறைமை மூலம் செயற்படுன்ற எந்த செயலியை (App) அறிமுகம் செய்தது? அறிமுகம் செய்த  நிறுவனத்தின் பெயர் யாது? 

சீஜிங் ஏ.ஐ

மைக்ரோசொப்ட் 


56) ஊடக துறையினது அதி உயர்ந்த விருதான புலிட்சர் விருதை இந்த முறை பெற்றவர்கள் யார்? எதற்காக புலிட்சர் விருது கையளிக்கப் பட்டது?

மேகா ராஜகோபாலன், சீனா நாடானது முஸ்லிம்களை தடுப்பு காவலிலே வைத்து சித்திரவதைப்படுத்தியதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியமையால்


நீல்பேடி, அமெரிக்கா நாட்டில் பாதுகாப்பு துறையைச் சார்ந்த அதிகாரி  கறுப்பினத்தவர் ஒருவரை  காலால் மிதிக்கின்ற சம்பவத்தை துணிகரமாக படம் பிடித்தமையால் 



57) இலங்கை நாட்டினது  தேசிய விளையாட்டு யாது? அந்த விளையாட்டை  இலங்கை நாட்டுக்கு அறிமுகம் செய்தவரின் பெயர் யாது?

கரப்பந்தாட்டம்

வில்லியம் ஜி.மோகன் 


58) பிரிக்ஸ் என்பது பற்றி சுருக்கமாக தெளிவு படுத்துக?


பிரிக்ஸ் (BRICS) என்றால் யாது என நோக்கின், பிரிக் ( BRIC)  நாடுகளுடன் தென்னாபிரிக்கா நாடுகளுடன் சேர்த்து 2010 ஆம் ஆண்டிலே  உருவாகிய ஐந்து வளர்ந்து வரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பு. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா  அங்கத்துவ நாடுகள்.  இந்த நாடுகள் அனைத்தும் வளரும் நாடுகள் Or புதிதாக தொழில்மயமாகி வருகின்ற நாடுகள் என இனங் காணப்பட்டுள்ளன.


59) அவுஸ்ரேலிய நாட்டில் நடாத்தப்பட்ட ந. 100 மீற்றர் பின்னோக்கி நீந்துகின்ற நீச்சல் போட்டியிலே உலக சாதனை படைத்தவரின் பெயர் யாது? நாடு யாது?

ஹெஸ்லீ மெக்கவுன்

அவுஸ்ரேலியா.


60) Morning Consult என்கின்ற நிறுவனம் நடத்திய ஆய்விலே உலகில் செல்வாக்கு உடையவர்களின்  பட்டியலிலே முதலாவது இடத்தை தக்க வைத்திருப்பவர்?  அமெரிக்க ஜனாதிபதிக்கு எத்தனையாவது இடம் பெற்றார்?

நரேந்திரமோடி

6து இடம்.


61) ஐக்கிய நாடுகள் அமைப்பிலே அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வ மொழிகளின் எண்ணிக்கை? அவ் உத்தியோகபூர்வ மொழிகளைத் தருக?

6 மொழிகள்

அரபு, சைனீஸ், ஆங்கிலம், பிரெஞ், ரஷ்யன், ஸ்பானிஷ்


62) அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கையின் படி  எழுத்தறிவு வீதத்தை,  வறுமை வீதத்தை தருக? 

92.9%

4.1%


64) இலங்கையிலே  அரசியல் பிரபலங்களில்  பின்வருவோர் எப்படி  மரணித்தர் என்பதை ஒரு வரியில் தருக?.

1) தனிச்சிங்கள சட்டத்தை உருவாக்கியவரான S.W.R.D பண்டாரநாயக்கா - பௌத்த பிக்கால் சுடப்பட்டு மரணம்


2) உலகின் முதல் பெண் பிரதம மந்திரி என்ற புகழாரத்திற்கு சொந்தக்காரரான சிறீமாவோ பண்டாரநாயக்கா-  இயற்கையான இறப்பு


3) இலங்கை நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன- இயற்கையான இறப்பு.


4) இலங்கையினது முதலாவது பிரதம மந்திரி டி.எஸ் சேனநாயக்கா- குதிரை சவாரியிலே விழுந்து நோய்வாய்ப்பட்டு மரணம் 


5) சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிறீல சிறீ ஆறுமுகநாவலர்- காசநோய் பீடிக்கப்பட்டு இறப்பு 


65) இலங்கை நாட்டினது உற்பத்திகளில் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்ற நாடு யாது? USA- 25% உற்பத்திகள் ஏற்றுமதி, European Union நாடுகளுக்கு 23% ஏற்றுமதி


66) இலங்கை நாடு எந்த நாட்டிடம் இருந்து அதிகளவில் பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றது? 


சீனா நாட்டிடம் இருந்து


67) சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசாக  கருதப்படுகின்ற Blue Plannet Prizeக்கு - 2021ஆம் ஆண்டிலே தேர்வாகிய  இலங்கையர்கள் யார்?


 பேராசிரியர் மொஹான் முனசிங்க 

பேராசிரியர் V. இராமநாதன்


Blue Plannet பரிசானது japan நாட்டால் வழங்கப்படுகின்றது. 2021 ஆண்டிற்குரியது 30 ஆவது பரிசளிப்பு நிகழ்வாகும்.


68)  சர்வதேச ஒலிம்பிக் தினமானது  எப்போது கடைப்பிடிக்கப் படுகின்றது? 


யூன் 23


69) ஈரான் நாட்டின் புதிய ஜனாதிபதியினுடைய பெயர் என்ன? 


இப்ராஹிம் ரைசி


69) தற்போதைய கல்வி அமைச்சினுடைய செயலாளரின் பெயர் யாது? 


கபில பெரேரா


70) சர்வதேச யோகா தினமானது எப்போது கொண்டாடப் படுகின்றது? 


யூன் 21


71) போதைப் பயன்பாடு, விற்பனை வியாபார நடவடிக்கைகள்  தொடர்பாக தகவல்களை வழங்குவதற்காக அண்மையில் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட  நான்கு இலக்க துரித தொலைபேசி இலக்கம் யாது?


1997


72)   ஐ.நா சபையினது சர்வதேச பொதுமக்கள் சேவை தினம் எப்போது கடைப் பிடிக்கப் படுகின்றது?


யூன் 23


73) பொது நிர்வாகத்தினுடைய தந்தை என அழைக்கப்படுபவரின் பெயர் யாது? 


வூல்ட்ரோ வில்சன்


74) போதைப் பயன்பாடு, துஷ்பிரயோகம், சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் எப்போது கடைப்பிடிக்கப் படுகின்றது? தொனிப்பொருள் யாது?


யூன் 26, தொனிப்பொருள் -போதை சார் உண்மைகளை பகிர்ந்து உயிர் காப்போம்


75)  தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினது ஆய்வுப் பிரிவின் தரவுகளுக்கேற்ப  2019இல் பதினான்கு வயதிற்கு மேற்பட்டவர்கள் மத்தியில் அதிகளவில்  பாவனையிலுள்ள போதை பொருள் எது?


கஞ்சா


76)  போதைப்பயன்பாடு துஷ்பிரயோக நடவடிக்கைகள் கட்டுப்பாடு, உளவியல் சேவைகளுக்காக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட துரித இலக்கம் யாது? 


1927


77) இலங்கை நட்டின் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினது தொனிப் பொருளை குறிப்பிடுக? 


போதை அற்ற நாடு, செளபாக்கியமான  தேசம்


78) சித்திரவதைகளுக்கு உட்படுகின்றவர்களை பாதுகாப்பதற்கான ஐ.நா தினம் எப்போது கடைப்பிடிக்கப் படுகின்றது? 


யூன் 26


79) இந்திய ஜனாதிபதியின் பெயர் யாது?


ராம்நாத் கோவிந்


80) National Energy Day எப்போது கடைப் பிடிக்கப் படுகின்றது?


யூன் 26, 

இலங்கையிலே மின் சக்தி பாவனை ஆரம்பித்து 139 ஆண்டு நிறைவு. 


81) இலங்கையிலே மின்சக்தி பயன்பாடு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு யாது?


1882


82)  கியூப நாட்டில் தயாரிக்கப்படுகின்ற கொவிட் 19 தடுப்பூசியின் பெயர் யாது?


அப்டலா


83) இரண்டாவது உலக யுத்தம் ஆரம்பிக்கப் பட்ட திகதி எது?


1939.09.01


84) உலக டெஸ்ட் சம்பியன்சிப்போட்டி 

International Cricket Councilல இணைத்துக் கொள்ளப்பட்ட வருடம் யாது?

2019


85) உலக டெஸ்ட் சம்பியன்சிப்போட்டிகளில் Final Match எந்த நாட்டு கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது?

இந்தியா எதிர் நியூசிலாந்து


86) உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதி போட்டியிலே வெற்றி பெற்ற அணி யாது?

நியூசிலாந்து


87) உலக டெஸ்ட் சம்பியன்சிப் போட்டிகளில் அதிகளவு தனிப்பட்ட ஓட்டங்களை குவித்துள்ள கிரிக்கெட் வீரர் யார்? 

 டேவிட் வோர்னர்- அவுஸ்ரேலியா பாக்கிஸ்தானுக்கு எதிராக 335 ஓட்டங்கள் 


88) உலக டெஸ்ட் சம்பியன்சிப் போட்டிகளில் அதிகளவு Sixers அடித்தவர்?

ரோஹித் சர்மா, இந்தியா


89) உலக டெஸ்ட் சம்பியன்சிப் போட்டிகளிலே அதிகளவு சதங்களை ( 100 Runs) விளாசியுள்ள கிரிக்கெட் நட்சத்திரம்?

Marnus Labuschagne


90) உலக டெஸ்ட் சம்பியன்சிப்பில் அதிகளவு ரன்ஸ் குவித்தவர்?

Marnus Labuschagne


91) உலக டெஸ்ட் சம்பியன்சிப்பில் அதிகளவு விக்கெற்றுக்களை கைப்பற்றியுள்ளவர்? 

Ravichandhiran Ashwin

71 Wickets


92) உலக டெஸ்ட் சம்பியன்சிப்ல

 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவற விட்டவர்? 

Faf du Plessis, தென்னாபிரிக்கா

199 ஓட்டங்கள் இலங்கைக்கு எதிராக


93) UNHCR ?


அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் Or ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தாபகம் (United Nations High Commissioner for Refugees) என்கின்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு புகலிட கோரிக்கையாளர்களை பாதுகாப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும், அரசாங்கத்தினுடைய அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பினது அழைப்பினாலோ புகலிடக்காரர்களை மீளத் திரும்புவதற்கோ,மீள் குடியமர்விற்கோ உதவுகின்றமையை கருப்பொருளாக கொண்டது.


 14 டிசம்பர் 1950ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆரம்பிக்கப்பட்ட அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகத்தின்  தலைமையகமானது சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமைவிடம் பெற்றுள்ளது.



அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் ஐக்கிய நாடுகளின் உதவிகள்,மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச அகதிகள் அமைப்பின் வழிவந்த அமைப்பு ஆகும். 


அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் 1954ஆம் ஆண்டிலும் , 1981ஆம் ஆண்டிலும் சமாதானத்திற்கான நோபல் பரிசை வென்று சாதித்துள்ளது.. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் சர்வதேச புகலிடக்காரர்களின் பிரச்சினைகளை முன்னிலைப் படுத்தி கவனத்தை செலுத்துவதுடன், சர்வதேச அமைப்புக்களுடனும் இணைந்து செயலாற்றி புகலிட தஞ்சக் கோரிக்கையாளர்களை பாதுகாத்து அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டும் வந்த வண்ணமுள்ளது.


94) சார்க் ( SAARC) அமைப்பினது விரிவாக்கத்தை தருக?  

South Asian Association for Regional Cooperation.

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு


95) தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு எந்த ஆண்டு, எங்கு ஸ்தாபிக்கப் பட்டது?

1985ஆம் ஆண்டு, பங்களாதேஷ் நாட்டில்


96) தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பில் உறுப்புரிமை வகிக்கின்ற நாடுகளுடைய  மொத்த எண்ணிக்கை எத்தனை? 

எட்டு 


97) தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு மாநாடு இலங்கை நாட்டிலே நடாத்தப்பட்ட வருடங்கள் யாவை? 

1991 ஆம் ஆண்டு ஆறாவது மாநாடு

2008ஆம் ஆண்டு பதினைந்தாவது மாநாடு

 

98) தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு நாடுகளின் உத்தியோக பூர்வ தேசிய கீதத்தை இயற்றிய இலங்கையரின் பெயர் யாது?

மேர்சலின் ஜெயக்கொடி


99) இலங்கை நாட்டினுடைய முழுப்பெயரை, இணைய முகவரியை தருக?

இலங்கை  ஜனநாயக சோசலிசக் குடியரசு

www.gov.lk


100) இலங்கையினது  முதலாவது நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஜனாதிபதி யார்?

இலங்கையின் முதலாவது  நிறைவேற்றதிகார ஜனாதிபதி என்ற பெருமிதத்திற்கு உரியவர் யார்? 

வில்லியம் கோபல்லாவ - முதலாவது ஜனாதிபதி

ஜூலியட் ரிச்சர்ட் ஜெயவர்த்தன (JR)- முதலாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி


Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post