அனைத்துப் போட்டிப் பரீட்சைகளுக்குமான பொது அறிவுத் தயார்ப்படுத்தல்

பொது அறிவு
மாதிரி வினாத்தாள் G-10

General Knowledge Preparation for All Exams • Model Paper G-10
⏱ நேரம்: 1 மணித்தியாலம்📝 மொத்தப் புள்ளிகள்: 100❓ வினாக்கள்: 50

📚 இந்த வினாத்தாளில் உள்ளவை (About this paper)

அனைத்துப் போட்டிப் பரீட்சைகளுக்கும் ஏற்ற தமிழ்மொழி மூல பொது அறிவு மாதிரி வினாத்தாள் 10. 40 பல்தேர்வு வினாக்களும் 10 குறுவிடை வினாக்களும் உள்ளன. ஒவ்வொரு வினாவுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பும் உண்டு. விடையளித்தவுடன் சரி / பிழை காட்டப்படும்; இறுதியில் புள்ளியும் தரவரிசையும் கிடைக்கும்.

பொருத்தமான பரீட்சைகள்: SLAS, SLIRS (உள்நாட்டு இறைவரி), SLEAS, இலங்கை வெளிநாட்டுச் சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், வங்கி ஆட்சேர்ப்புப் பரீட்சைகள்.

உள்ளடக்கப்பட்டுள்ள பாடப்பரப்புகள்:

  • புவியியல் & இலங்கை வரலாறு (Geography & Sri Lankan history) – 7 வினாக்கள்
  • அரசியல், ஆட்சி & சர்வதேச உறவுகள் (Politics, governance & foreign relations) – 7 வினாக்கள்
  • பொருளாதாரம் & அபிவிருத்தி (Economy & development) – 8 வினாக்கள்
  • சமூகம், கலாசாரம் & சனத்தொகை (Society, culture & population) – 7 வினாக்கள்
  • சுற்றாடல் & காலநிலை (Environment & climate) – 6 வினாக்கள்
  • சர்வதேச அமைப்புகள் & நடப்பு விவகாரங்கள் (International organisations & current affairs) – 7 வினாக்கள்
  • விஞ்ஞானம் & தகவல் தொழில்நுட்பம் (Science & ICT) – 8 வினாக்கள்

General Knowledge Model Paper 10 in Tamil medium with English translation – 40 MCQs and 10 short-answer questions for Sri Lankan competitive exams (SLAS, SLIRS, SLEAS, Foreign Service, Development Officer, Management Assistant, Grama Niladhari).

📝 மாதிரி வினாக்கள் (Sample questions)

இந்த வினாத்தாளில் உள்ள 50 வினாக்களில் 5. சரியான விடைகளை அறிய “பரீட்சையை ஆரம்பிக்க” அழுத்துக. • 5 of the 50 questions – start the paper to answer them and see your marks.

  1. World Expo 2025 நடைபெற்ற நகரம்?(In which city was World Expo 2025 held?)
    (அ) ரியாத் (Riyadh)
    (ஆ) ஒசாகா (Osaka)
    (இ) டுபாய் (Dubai)
    (ஈ) மிலான் (Milan)
  2. 2026 பெப்ரவரியில் இலங்கையில் பிறந்த வெதுப்பாளர் 'சிறந்த பகெட்' விருது வென்ற நகரம்?(In which city did a Sri Lankan-born baker win the 'best baguette' award in February 2026?)
    (அ) லண்டன் (London)
    (ஆ) பாரிஸ் (Paris)
    (இ) பேர்லின் (Berlin)
    (ஈ) ரோம் (Rome)
  3. சப்ரகமுவ மாகாணத்தின் தலைநகரம்?(What is the capital of Sabaragamuwa Province?)
    (அ) பதுளை (Badulla)
    (ஆ) கேகாலை (Kegalle)
    (இ) இரத்தினபுரி (Ratnapura)
    (ஈ) அவிசாவளை (Avissawella)
  4. முத்துராஜவெல ஈரநிலம் அமைந்துள்ள மாவட்டம்?(In which district is the Muthurajawela wetland?)
    (அ) கம்பஹா (Gampaha)
    (ஆ) புத்தளம் (Puttalam)
    (இ) கொழும்பு (Colombo)
    (ஈ) களுத்துறை (Kalutara)
  5. 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ருமேஷ் தரங்க வென்ற பதக்கம்?(Which medal did Rumesh Tharanga win at the 2026 Commonwealth Games?)
    (அ) தங்கம் (Gold)
    (ஆ) வெள்ளி (Silver)
    (இ) வெண்கலம் (Bronze)
    (ஈ) பதக்கம் இல்லை (No medal)
அறிவுறுத்தல்கள்:
• பெயரை உள்ளிட்டு “பரீட்சையை ஆரம்பி” அழுத்தியதும் நேரம் கணிக்கப்படும். 60 நிமிடங்களில் தானாகச் சமர்ப்பிக்கப்படும்.
• பகுதி I – வினா 1–40: பல்தேர்வு (ஒவ்வொன்றுக்கும் 2 புள்ளிகள்). சரியான விடையைத் தொட்டாலே பதிவாகும்.
• பகுதி II – வினா 41–50: குறுவிடை (2 புள்ளிகள்). விடையை எழுதிய பின் “சரிபார் ✓” அழுத்த வேண்டும். எண் விடைகளை இலக்கங்களால் மட்டும் எழுதுக.
• ஒவ்வொரு வினாவுக்கும் ஒரு முறை மட்டுமே விடையளிக்கலாம். இறுதியில் “விடைகளைச் சமர்ப்பி” அழுத்துக. முதல் முயற்சி மட்டுமே தரவரிசையில் சேர்க்கப்படும்.
📘 உதாரணம் – விடையளிக்கும் முறை
பல்தேர்வு: இலங்கையின் வணிகத் தலைநகரம் எது?
(அ) கண்டி
(ஆ) கொழும்பு ✔
(இ) காலி ✘ நீங்கள் தெரிவு செய்தது
சரியான விடையைத் தெரிவு செய்தால் ✔ பச்சை நிறத்தில் தோன்றும். தவறான விடையெனில் ✘ சிவப்பு நிறத்திலும் சரியான விடை ✔ பச்சையிலும் காட்டப்படும்.
குறுவிடை: இலங்கையின் தேசிய விளையாட்டு எது?
volleyball
✔ சரி! விடை: கரப்பந்தாட்டம் (Volleyball)
தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம். பெரிய / சிறிய எழுத்து, இடைவெளி, புள்ளிகள் கணக்கில் எடுக்கப்படாது (volleyball, Volleyball, VOLLEYBALL, கரப்பந்தாட்டம் – அனைத்தும் சரி).
✍ பரீட்சையை ஆரம்பிக்க
ℹ உங்கள் பெயர், மாவட்டம், புள்ளிகள் தரவரிசையிலும் examsguide.lk Facebook group இலும் வெளியிடப்படும். (Your name, district and marks may be published in the leaderboard and Facebook group.)
🔒 வினாக்கள் மறைக்கப்பட்டுள்ளன
மேலே உங்கள் பெயரை உள்ளிட்டு “▶ பரீட்சையை ஆரம்பி” அழுத்தியதும் 50 வினாக்களும் தோன்றும். நேரமும் அப்போதே ஆரம்பமாகும்.
(Questions appear only after you press Start. The timer starts at the same moment.)
🏆 தரவரிசைப் பட்டியல் – G-10
— examsguide.lk —

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post
📲 WhatsApp Channel-ல் இணையுங்கள்
தினமும் புதிய வினாத்தாள் அறிவிப்பு பெற