இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவை
உதவி ஆணையாளர் போட்டிப் பரீட்சை
கடந்தகால வினாத்தாள்கள்
கடந்தகால வினாத்தாள்கள்
Assistant Commissioner – Inland Revenue Service • General Knowledge Past Papers (2022 & 2025)
📝 குறிப்பு: இவ்வினாக்கள் பரீட்சார்த்திகளின் நினைவிலிருந்து மீளமைக்கப்பட்டவை. ஒவ்வொரு வினாவின் கீழும் உள்ள “விடையைப் பார்க்க” என்பதைச் சொடுக்கி விடையையும் விளக்கத்தையும் காணலாம்.
2025 • 50 வினாக்கள்
திறந்த போட்டிப் பரீட்சை – 2025.07.19
General Knowledge – Open Competitive Examination 2025
1
பருத்தித்துறை முனை, தெய்வேந்திர முனை ஆகியவை அமைந்துள்ள மாவட்டங்கள் முறையே?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ யாழ்ப்பாணம், மாத்தறை
Jaffna; Matara
2
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 1932
Income Tax Department set up with the Income Tax Ordinance, 1932
3
இஸ்ரேல் பயன்படுத்தும் வான் பாதுகாப்பு முறையின் பெயர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ அயர்ன் டோம்
Iron Dome
4
பிரித்தானியர் காலத்தில் தானிய அறுவடைக்கு அறவிடப்பட்ட வரி?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ தானிய வரி (நெல் வரி)
Grain (paddy) tax – abolished 1892
5
பின்வருவனவற்றுள் நேரடி வரிக்கு உதாரணம் எது?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ வருமான வரி
Income tax (VAT and excise are indirect taxes)
6
வரவு செலவுத் திட்டம் 2025 இன்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) எதிர்பார்க்கப்படும் வரி வருமான வீதம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 13.9%
Tax revenue 13.9% of GDP; total revenue 15.1%
7
Clean Sri Lanka திட்டத்தின் நெறிமுறைத் தூண், சமூகத் தூண் தவிர மூன்றாவது தூண்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ சூழல் தூண்
Environmental pillar
8
2024 பாராளுமன்றத் தேர்தலில் 159 ஆசனங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்கு வீதம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 61.56%
NPP – 6,863,186 votes
9
டயரபா, புஹுல்பொல நீர்த்தேக்கங்கள் எத்திட்டத்துடன் தொடர்புடையவை?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம்
Uma Oya Multipurpose Project
10
மாத்தளைக் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 1848
Matale Rebellion (Gongalegoda Banda, Puran Appu)
11
2024 பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய, அதிகுறைந்த உறுப்பினர்களைத் தெரிவு செய்த மாவட்டங்கள் முறையே?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ கம்பஹா (19), திருகோணமலை (4)
Gampaha 19 seats; Trincomalee 4
12
இலங்கையை விடப் பரப்பளவில் சிறிய SAARC நாடுகள் இரண்டு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ மாலைதீவு, பூட்டான்
Maldives, Bhutan
13
பொருத்தமற்ற இணையைத் தெரிவு செய்க:
(அ) தம்பபவனி – நிலக்கரி (ஆ) களனிதிஸ்ஸ – கனிம எண்ணெய்
(இ) புருதகந்த – சூரிய சக்தி (ஈ) லக்ஷபான – நீர் மின்சாரம்
(அ) தம்பபவனி – நிலக்கரி (ஆ) களனிதிஸ்ஸ – கனிம எண்ணெய்
(இ) புருதகந்த – சூரிய சக்தி (ஈ) லக்ஷபான – நீர் மின்சாரம்
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ (அ) தம்பபவனி – நிலக்கரி
Thambapavani (Mannar) is a wind power plant
14
AI உடன் தொடர்பற்றது எது?
(அ) Gemini (ஆ) RealCalc (இ) Copilot (ஈ) FaceApp
(அ) Gemini (ஆ) RealCalc (இ) Copilot (ஈ) FaceApp
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ (ஆ) RealCalc
A calculator app – not AI
15
நகர, கிராமிய, தோட்டச் சனத்தொகை அதிகமுள்ள மாவட்டங்கள் முறையே?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ கொழும்பு, குருநாகல், நுவரெலியா
Urban – Colombo; rural – Kurunegala; estate – Nuwara Eliya
16
அஜினமோட்டோவின் இரசாயனப் பெயர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ மொனோசோடியம் குளுட்டாமேட்
Monosodium glutamate (MSG)
17
அதிகளவு இணையப் பயனர்களைக் கொண்ட நாடு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ சீனா
China – largest number of internet users
18
SpaceX நிறுவனத்தின் ஸ்தாபகர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ எலோன் மஸ்க்
Elon Musk (2002)
19
தகவல் அறியும் உரிமை (RTI) தொடர்பில் பொறுப்பான அமைச்சு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ வெகுசன ஊடக அமைச்சு
Ministry of Mass Media (now Health & Mass Media)
20
ChatGPT இற்குப் போட்டியாக சீனா அறிமுகப்படுத்திய AI செயலி?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ DeepSeek
DeepSeek (January 2025)
21
இலங்கையில் முதன்முதலில் Google Indoor Maps அறிமுகமான இடம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்
BIA, Katunayake – April 2021
22
டொனால்ட் ட்ரம்ப் 'அமெரிக்க வளைகுடா' எனப் பெயர் மாற்றிய வளைகுடா?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ மெக்சிகோ வளைகுடா
Gulf of Mexico
23
NATO அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ கூட்டுப் பாதுகாப்பு
Collective defence of members (against the Soviet threat), 1949
24
2025 இல் இராஜினாமா செய்த கனடா பிரதமர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஜஸ்டின் ட்ரூடோ
Justin Trudeau (succeeded by Mark Carney)
25
உலக அமைதிச் சுட்டியில் (Global Peace Index) முதலிடம் பெற்ற நாடு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஐஸ்லாந்து
Iceland
26
2028 கோடைகால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ லொஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா
Los Angeles, USA
27
சுனிதா வில்லியம்ஸ் யார்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீராங்கனை
NASA astronaut; about 9 months on the ISS after Starliner issues, returned March 2025
28
ஈரானின் அணு நிலையங்களைத் தாக்க அமெரிக்கா பயன்படுத்திய விமானம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம்
B-2 Spirit stealth bomber (Operation Midnight Hammer, June 2025)
29
சுமார் 37 மில்லியன் மக்கள் வாழும் உலகின் பெரிய நகரம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ டோக்கியோ
Tokyo
30
UNESCO உலக மரபுரிமைச் சின்னமான Forbidden City அமைந்துள்ள நாடு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ சீனா (பீஜிங்)
China (Beijing)
31
ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஈரான்
Iran
32
2024 இல் இலங்கைக்கு வந்த இரண்டு மில்லியனாவது சுற்றுலாப் பயணி பிரசான் இங்கனுண்ட் எந்த நாட்டவர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ தாய்லாந்து
Thailand – arrived 26 December 2024
33
தபால் திணைக்களம் வெளியிட்ட உலகின் நீளமான முத்திரை எந்த நிகழ்வைக் குறிக்கிறது?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ கண்டி ஸ்ரீ தலதா பெரஹெர
Kandy Esala (Sri Dalada) Perahera – 205 mm, 20 August 2024
34
2025 இல் கொண்டுவரப்பட்ட இறைவரி (திருத்த) சட்டம் இல. 2 எந்த வரிக்குரியது?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ வருமான வரி
Income tax
35
சர்வதேச மகளிர் தினம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ மார்ச் 8
8 March
36
1948–1978 காலப்பகுதியில் அதிக தடவைகள் பிரதமராகப் பதவி வகித்தவர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ டட்லி சேனநாயக்க
Dudley Senanayake – 3 terms (1952, 1960, 1965)
37
இலங்கையின் மிகப் பெரிய தேசியப் பூங்கா?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ வில்பத்து தேசியப் பூங்கா
Wilpattu National Park
38
கிரீன்விச் நேரத்துக்கும் இலங்கை நேரத்துக்கும் இடையிலான வித்தியாசம் (மணி, நிமிடம்)?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ +5 மணி 30 நிமிடம்
GMT +5:30
39
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ அநுர குமார திசாநாயக்க
Anura Kumara Dissanayake
40
9 மாவட்டங்களால் எல்லைப்படுத்தப்பட்ட மாவட்டம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ இரத்தினபுரி
Ratnapura borders Kalutara, Colombo, Kegalle, Nuwara Eliya, Badulla, Monaragala, Hambantota, Matara and Galle – nine districts.
41
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் கிர்ஸ்டி கவென்ட்ரியின் நாடு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ சிம்பாப்வே
Zimbabwe – first woman IOC President
42
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ அன்டோனியோ குட்டரெஸ்
António Guterres
43
2025 இல் காட்டுத் தீயால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்க மாநிலம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ கலிபோர்னியா
California – Los Angeles wildfires, January 2025
44
Nihon Hidankyo அமைப்பு எந்த நாட்டைச் சேர்ந்தது?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஜப்பான்
Japan – Nobel Peace Prize 2024
45
ட்ரம்ப் நியமித்த அரச வினைத்திறன் திணைக்களத்தின் (DOGE) தலைவர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ எலோன் மஸ்க்
Elon Musk
46
J.K. Rowling எழுதிய 7 பாகங்களைக் கொண்ட நூல் தொடர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஹரி பொட்டர்
Harry Potter
47
இந்திய ஜனாதிபதி?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ திரௌபதி முர்மு
Droupadi Murmu
48
சர்வதேச புவி தினம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஏப்ரல் 22
22 April
49
காஸா பகுதியில் அதிகம் வாழும் மக்கள்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ பலஸ்தீன அரேபியர்
Palestinian Arabs
50
இலங்கையில் நீரிலுள்ள பக்டீரியாக்களை அழிக்க அதிகம் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ குளோரின்
Chlorine
2022 • 49 வினாக்கள்
திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை – 2022
General Knowledge – Open & Limited Examination 2022
1
கண்டி உடன்படிக்கை இடம்பெற்ற மண்டபம் எது?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ மகுல் மடுவ
Magul Maduwa (Royal Audience Hall), Kandy – 2 March 1815
2
அமெரிக்க பொலிஸால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட கறுப்பினத்தவர் யார்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஜோர்ஜ் பிளாய்ட்
George Floyd – Minneapolis, May 2020
3
இலங்கையில் அதிகம் பயிரிடப்படும் பயிர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ நெல்
Paddy (rice). இலங்கையில் பயிரிடப்படும் பயிர்களின் பரப்பளவில் நெல் அதிக பரப்பை உள்ளடக்கியுள்ளது – நாட்டின் முழு விளை நிலப்பரப்பில் 42%.
4
இலங்கை ஆறுகளில் கொள்ளவிற்கேற்ப அதிக நீர் கடலில் சேரும் ஆறு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ மகாவலி
Kalu Ganga – largest discharge relative to basin size; Mahaweli is the longest.
5
1848 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது ஆளுநராக இருந்தவர் யார்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ டொரிங்டன் பிரபு
George Byng, 7th Viscount Torrington. 1848 இல் மாத்தளைக் கிளர்ச்சி நடந்தபோது டொரிங்டன் பிரபு ஆளுநராக இருந்தார்.
6
இலங்கையிலிருந்து அதிக ஏற்றுமதி செய்யப்படும் நாடு எது?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ அமெரிக்கா
USA – largest single export market
7
இலங்கையின் 15 – 64 வயதுடைய தொழிற்படைப் பங்கேற்பு வீதம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 50.6%
CBSL Annual Report 2021. ஊழியர் ஆளணிப் பங்கேற்பு விகிதத்தைக் கணக்கிடும் வயதுப் பிரிவு 15 – 64.
8
இலங்கையின் பால்நிலை விகித அளவீடு?
விடையைப் பார்க்க ▸ Show answer
விடை இன்னும் சேர்க்கப்படவில்லை / Answer not yet verified
9
பாராளுமன்றம் கூடுவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்கள்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ இருபது (20)
Quorum = 20 members. கூட்ட நடப்பெண் தலைமை தாங்கும் உறுப்பினர் உட்பட இருபது உறுப்பினர்கள் ஆகும்.
10
இலங்கையில் முதன்முதலில் ஒளிபரப்பாகிய தொலைக்காட்சி அலைவரிசை?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ITN
ITN (Independent Television Network) – first broadcast 13 April 1979. Rupavahini began on 15 February 1982.
11
இலங்கையில் மூன்று மாவட்டங்களைக் கொண்ட மாகாணங்கள் எத்தனை?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ நான்கு
Central – Kandy, Matale, Nuwara Eliya
Eastern – Ampara, Batticaloa, Trincomalee
Southern – Galle, Hambantota, Matara
Western – Colombo, Gampaha, Kalutara
Eastern – Ampara, Batticaloa, Trincomalee
Southern – Galle, Hambantota, Matara
Western – Colombo, Gampaha, Kalutara
12
இலங்கையின் முதல் கரையோரப் பூங்கா எது?
விடையைப் பார்க்க ▸ Show answer
விடை இன்னும் சேர்க்கப்படவில்லை / Answer not yet verified
13
இலங்கையின் திண்மக் கழிவு எரியூட்டல் நிலையம் அமைந்திருப்பது?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ கெரவலப்பிட்டிய
Kerawalapitiya waste-to-energy plant (opened 2021)
14
ருவன்புர அதிவேகப் பாதை அமைந்துள்ள பிரதேசம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ இரத்தினபுரி
E06 Ruwanpura Expressway – via Horana, Ingiriya, Eheliyagoda, Kuruwita to Ratnapura and Pelmadulla
15
2023 புதிய கல்விச் சீர்திருத்தங்களை அமைக்கும் நிறுவனம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ தேசிய கல்வி நிறுவகம்
National Institute of Education (NIE), Maharagama
16
அல்பா, பீற்றா, டெல்டா திரிபுகள் தோன்றிய நாடுகள்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஐக்கிய இராச்சியம், தென்னாபிரிக்கா, இந்தியா
Alpha (B.1.1.7) – United Kingdom
Beta (B.1.351) – South Africa
Gamma (P.1) – Brazil
Delta (B.1.617.2) – India
Beta (B.1.351) – South Africa
Gamma (P.1) – Brazil
Delta (B.1.617.2) – India
17
உக்ரைன் ஜனாதிபதி?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ வொலோடிமிர் செலென்ஸ்கி
Volodymyr Zelenskyy
18
ரம்சார் உடன்படிக்கை எதனுடன் தொடர்புடையது?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஈர நிலங்கள்
Ramsar Convention on Wetlands (Ramsar, Iran, 1971) – conservation and sustainable use of wetlands
19
பாராளுமன்றில் பெண்கள் சதவீதம் உயர்வாகக் கொண்ட நாடு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ருவாண்டா
Rwanda – lower house 61.3% female (IPU, January 2021)
20
கடல் எல்லைகளற்ற தென்னாசிய நாடுகள்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஆப்கானிஸ்தான், பூட்டான், நேபாளம்
Afghanistan, Bhutan and Nepal are the landlocked countries of South Asia
21
2024 மற்றும் 2028 ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் நகரங்கள்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 2024 – பாரிஸ், பிரான்ஸ்; 2028 – லொஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா
Paris 2024 and Los Angeles 2028
22
Jovenel Moïse அவர்களின் நாடு எது?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஹெய்ட்டி
Haiti – president assassinated July 2021
23
பூகோள உணவுப் பாதுகாப்புச் சுட்டியில் முதலிடம் வகிக்கின்ற நாடு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ அயர்லாந்து (2021)
Ireland in 2021; Finland in GFSI 2022
24
சர்வதேச நீதிமன்றம் உள்ள நகரம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஹேக், நெதர்லாந்து
The Hague (Netherlands)
25
இலங்கைக் குடியரசு யாப்பில் மக்கள் இறைமைகளைக் குறிப்பிடுக?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 1) சட்டவாக்க, நிறைவேற்று, நீதித்துறை அதிகாரங்கள் 2) அடிப்படை உரிமைகள் 3) வாக்குரிமை
Articles 3–4: legislative, executive and judicial power, fundamental rights, franchise. 1978 அரசியலமைப்பின் 3 ஆம் உறுப்புரையின்படி இலங்கையின் இறைமை மக்களுக்குரியது; அது பாராதீனப்படுத்த முடியாதது.
26
மக்கள் தீர்ப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு இறுதி ஒப்பமிடுபவர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஜனாதிபதி
President certifies a Bill approved at a referendum (Art. 80(2))
27
அனுராதபுர காலத்துத் தென்பகுதித் துறைமுகத்தின் பெயர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ கொடவாய (ஹம்பாந்தோட்டை)
Godawaya, Hambantota
28
பிரித்தானியர் காலத்தில் வீதி வேலைக்காக வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்வதற்குப் பதிலாக வளர்ந்தோரிடம் அறவிடப்பட்ட வரி?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ வீதி வரி (தலை வரி)
Road tax / poll tax – Road Ordinance 1848
29
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பீடம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ மருத்துவ பீடம்
Faculty of Medicine (2021) – the newest of Sri Lanka's medical faculties
30
இலங்கையில் 1981 இல் சூழல் பாதுகாப்பிற்காக இயற்றப்பட்ட சட்டம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ கரையோரப் பாதுகாப்புச் சட்டம்
Coast Conservation Act No. 57 of 1981. Also: Marine Pollution Prevention Act No. 59 of 1981 (கடல் மாசுபடுதலைக் கட்டுப்படுத்தும் சட்டம்).
31
இலங்கைப் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அண்மையில் விசேட மரம் நடும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அவ்விடத்தின் பெயர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
விடை இன்னும் சேர்க்கப்படவில்லை / Answer not yet verified
32
மகிழ்ச்சிச் சுட்டெண்ணை அளவிடும் அளவுகோல்கள்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ தலா GDP, சமூக ஆதரவு, ஆரோக்கிய ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை, ஊழல் பற்றிய கருத்து
World Happiness Report – GDP per capita, social support, healthy life expectancy, freedom to make life choices, generosity, perceptions of corruption
33
இலங்கையில் ICC Hall of Fame விருதை 2021 ஜூன் மாதம் பெற்றவர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ குமார் சங்கக்கார
Kumar Sangakkara (June 2021). Others: Muttiah Muralitharan (July 2016), Mahela Jayawardene (November 2021)
34
ஒலிம்பிக் வளையங்களில் ஆசியாவைக் குறிக்கும் நிறம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ மஞ்சள்
Blue – Europe, red – Americas, green – Oceania, black – Africa, yellow – Asia
35
டெட்ரோஸ் அதனொம் எவ்வமைப்பின் தலைவர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ உலக சுகாதார ஸ்தாபனம்
Dr Tedros Adhanom Ghebreyesus – WHO Director-General since May 2017
36
ஜி-7 (G7) அமைப்பிலுள்ள ஆசிய நாடு எது?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஜப்பான்
Japan
37
அமெரிக்காவின் பெண் உப ஜனாதிபதி யார்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ கமலா ஹாரிஸ்
Kamala Harris (Vice President 2021–2025)
38
கைத்தொழில் புரட்சியின் முதலாவது சக்தி மூலம் எது?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ நிலக்கரி (நீராவிச் சக்தி)
Coal – steam power
39
கொவிட்-19 காலத்தில் போட்டிகளை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தின் பெயர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ உயிர்க் குமிழி
Bio-secure bubble
40
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது பெண் தலைவர் யார்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ விஜயலட்சுமி பண்டிட்
India's Vijaya Lakshmi Pandit – elected 8th President of the UN General Assembly in 1953, the first woman
41
2021 ஆம் ஆண்டில் விண்வெளிச் சுற்றுலா மேற்கொண்டவர்கள்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ரிச்சர்ட் பிரான்சன், ஜெஃப் பெசோஸ்
Richard Branson – Virgin Galactic, 11 July 2021
Jeff Bezos – Blue Origin New Shepard, 20 July 2021
Jared Isaacman – SpaceX Inspiration4, 15 September 2021
Jeff Bezos – Blue Origin New Shepard, 20 July 2021
Jared Isaacman – SpaceX Inspiration4, 15 September 2021
42
World Freedom From Hunger Programme நடாத்தும் அமைப்பு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO)
FAO launched the Freedom From Hunger Campaign (FFHC) in 1960
43
Ranmasu Uyana எனப்படுவது யாது?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ அநுராதபுர அரச பூங்கா
ரன்மசு உயன இலங்கையின் பண்டைய அரச குடும்பங்களின் இன்பத் தோட்டமாகும்; தேவநம்பியதிஸ்ஸ மன்னன் காலம் முதல் அனுராதபுர மன்னர்களின் பொழுதுபோக்குப் பூங்கா.
44
இலங்கையில் 48% சக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் சக்தி மூலம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ பெற்றோலியம்
Petroleum is the largest primary energy source (~40–48%); biomass (உயிர்த்திணிவு) is second
45
சட்டமூலம் யாரால் சான்றுப்படுத்தப்பட்ட பின்னர் சட்டமாக மாறும்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ சபாநாயகர்
Speaker's certificate makes a Bill law (Art. 79)
46
மறைமுக வரி அல்லாதது?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ வருமான வரி, மூலதன ஈட்டுகை வரி
Income Tax, Capital Gains Tax (direct taxes)
47
தகபதி, போஜகபதி வரிகள் எத்தொழிலுக்கு விதிக்கப்பட்டன?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ விவசாயம்
Dakapathi – tax on water used for agriculture; Bojakapathi – tax on cultivation of the king's land
48
2020 இல் வாசனைத்திரவிய ஏற்றுமதியில் முன்னணி வகித்த பயிர் எது?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ கறுவா
Cinnamon
49
2020 மனித அபிவிருத்திச் சுட்டியில் முதலிடம், கடைசி இடம் பெற்ற நாடுகள்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ முதலிடம் – நோர்வே; கடைசி இடம் – நைகர்
Norway first, Niger last (HDR 2020)
— examsguide.lk —
Post a Comment
Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்