அனைத்துப் போட்டிப் பரீட்சைகளுக்குமான பொது அறிவுத் தயார்ப்படுத்தல்
பொது அறிவு
மாதிரி வினாத்தாள் G-03
General Knowledge Preparation for All Exams • Model Paper G-03
⏱ நேரம்: 1 மணித்தியாலம்📝 மொத்தப் புள்ளிகள்: 100❓ வினாக்கள்: 50
அறிவுறுத்தல்கள்:
• பெயரை உள்ளிட்டு “பரீட்சையை ஆரம்பி” அழுத்தியதும் நேரம் கணிக்கப்படும். 60 நிமிடங்களில் தானாகச் சமர்ப்பிக்கப்படும்.
• பகுதி I – வினா 1–40: பல்தேர்வு (ஒவ்வொன்றுக்கும் 2 புள்ளிகள்). சரியான விடையைத் தொட்டாலே பதிவாகும்.
• பகுதி II – வினா 41–50: குறுவிடை (2 புள்ளிகள்). விடையை எழுதிய பின் “சரிபார் ✓” அழுத்த வேண்டும். எண் விடைகளை இலக்கங்களால் மட்டும் எழுதுக.
• ஒவ்வொரு வினாவுக்கும் ஒரு முறை மட்டுமே விடையளிக்கலாம். இறுதியில் “விடைகளைச் சமர்ப்பி” அழுத்துக. முதல் முயற்சி மட்டுமே தரவரிசையில் சேர்க்கப்படும்.
📘 உதாரணம் – விடையளிக்கும் முறை
பல்தேர்வு: இலங்கையின் வணிகத் தலைநகரம் எது?
(அ) கண்டி
(ஆ) கொழும்பு ✔
(இ) காலி ✘ நீங்கள் தெரிவு செய்தது
சரியான விடையைத் தெரிவு செய்தால் ✔ பச்சை நிறத்தில் தோன்றும். தவறான விடையெனில் ✘ சிவப்பு நிறத்திலும் சரியான விடை ✔ பச்சையிலும் காட்டப்படும்.
குறுவிடை: இலங்கையின் தேசிய விளையாட்டு எது?
volleyball
✔ சரி! விடை: கரப்பந்தாட்டம் (Volleyball)
தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம். பெரிய / சிறிய எழுத்து, இடைவெளி, புள்ளிகள் கணக்கில் எடுக்கப்படாது (volleyball, Volleyball, VOLLEYBALL, கரப்பந்தாட்டம் – அனைத்தும் சரி).
✍ பரீட்சையை ஆரம்பிக்க
ℹ உங்கள் பெயர், மாவட்டம், புள்ளிகள் தரவரிசையிலும் examsguide.lk Facebook group இலும் வெளியிடப்படும். (Your name, district and marks may be published in the leaderboard and Facebook group.)
🔒 வினாக்கள் மறைக்கப்பட்டுள்ளன
மேலே உங்கள் பெயரை உள்ளிட்டு “▶ பரீட்சையை ஆரம்பி” அழுத்தியதும் 50 வினாக்களும் தோன்றும். நேரமும் அப்போதே ஆரம்பமாகும்.
(Questions appear only after you press Start. The timer starts at the same moment.)
🏆 தரவரிசைப் பட்டியல் – G-03
— examsguide.lk —

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post