அனைத்துப் போட்டிப் பரீட்சைகளுக்குமான பொது அறிவுத் தயார்ப்படுத்தல்
பொது அறிவு
மாதிரி வினாத்தாள் G-02
General Knowledge Preparation for All Exams • Model Paper G-02
⏱ நேரம்: 1 மணித்தியாலம்📝 மொத்தப் புள்ளிகள்: 100❓ வினாக்கள்: 50
அறிவுறுத்தல்கள்:
• பெயரை உள்ளிட்டு “பரீட்சையை ஆரம்பி” அழுத்தியதும் நேரம் கணிக்கப்படும். 60 நிமிடங்களில் தானாகச் சமர்ப்பிக்கப்படும்.
• பகுதி I – வினா 1–40: பல்தேர்வு (ஒவ்வொன்றுக்கும் 2 புள்ளிகள்). சரியான விடையைத் தொட்டாலே பதிவாகும்.
• பகுதி II – வினா 41–50: குறுவிடை (2 புள்ளிகள்). விடையை எழுதிய பின் “சரிபார் ✓” அழுத்த வேண்டும். எண் விடைகளை இலக்கங்களால் மட்டும் எழுதுக.
• ஒவ்வொரு வினாவுக்கும் ஒரு முறை மட்டுமே விடையளிக்கலாம். இறுதியில் “விடைகளைச் சமர்ப்பி” அழுத்துக. முதல் முயற்சி மட்டுமே தரவரிசையில் சேர்க்கப்படும்.
📘 உதாரணம் – விடையளிக்கும் முறை
பல்தேர்வு: இலங்கையின் வணிகத் தலைநகரம் எது?
(அ) கண்டி
(ஆ) கொழும்பு ✔
(இ) காலி ✘ நீங்கள் தெரிவு செய்தது
சரியான விடையைத் தெரிவு செய்தால் ✔ பச்சை நிறத்தில் தோன்றும். தவறான விடையெனில் ✘ சிவப்பு நிறத்திலும் சரியான விடை ✔ பச்சையிலும் காட்டப்படும்.
குறுவிடை: இலங்கையின் தேசிய விளையாட்டு எது?
volleyball
✔ சரி! விடை: கரப்பந்தாட்டம் (Volleyball)
தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம். பெரிய / சிறிய எழுத்து, இடைவெளி, புள்ளிகள் கணக்கில் எடுக்கப்படாது (volleyball, Volleyball, VOLLEYBALL, கரப்பந்தாட்டம் – அனைத்தும் சரி).
✍ பரீட்சையை ஆரம்பிக்க
பகுதி I – பல்தேர்வு வினாக்கள்
வினா 1 – 40 • 40 × 2 = 80 புள்ளிகள்
1
ஜினி குணகம் எதனை அளவிடுகிறது?(What does the Gini coefficient measure?)
2
திருக்கேதீஸ்வரம் ஆலயம் அமைந்துள்ள மாவட்டம்?(In which district is Thiruketheeswaram temple located?)
3
2025 G20 உச்சி மாநாட்டை நடத்திய நாடு?(Which country hosted the 2025 G20 summit?)
4
அடிப்படை உரிமை மீறலுக்கு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டிய கால எல்லை?(What is the time limit to file a fundamental rights petition in the Supreme Court?)
5
2026 பௌதிகவியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்?(Who won the 2026 Nobel Prize in Physics?)
6
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வென்ற பதக்கம்?(Which medal did the Sri Lanka women's cricket team win at the 2026 Asian Games?)
7
பிளொக்செயின் (Blockchain) தொழில்நுட்பத்தின் முதலாவது பிரபல பயன்பாடு?(What was the first famous application of blockchain technology?)
8
2026 FIFA உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்திய நாடுகள்?(Which countries hosted the 2026 FIFA World Cup?)
9
2026 NATO உச்சி மாநாடு நடைபெற்ற நகரம்?(In which city was the 2026 NATO summit held?)
10
AI மூலம் போலியாக உருவாக்கப்படும் காணொளிகள் / குரல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?(What are fake videos or voices created by AI called?)
11
2026 ஏப்ரல் 1 முதல் VAT பதிவுக்கான வருடாந்த புரள்வு எல்லை?(From 1 April 2026, what is the annual turnover threshold for VAT registration?)
12
'ஒம்புட்ஸ்மன்' என அழைக்கப்படுபவர்?(Who is called the 'Ombudsman'?)
13
இலங்கையின் வருமான வரி மதிப்பீட்டு ஆண்டு?(What is Sri Lanka's income tax year of assessment?)
14
பாரம்பரிய முகமூடிகளுக்குப் பெயர்பெற்ற இலங்கை நகரம்?(Which Sri Lankan town is famous for traditional masks?)
15
2026 T20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டி நடைபெற்ற நகரம்?(In which city was the opening match of the 2026 T20 World Cup?)
16
இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை?(What is the total number of Members of Parliament?)
17
தம்பபவனி காற்றாலை மின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம்?(In which district is the Thambapavani wind power plant?)
18
பூமிக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரம்?(What is the nearest star to Earth?)
19
இலங்கையின் மிக நீளமான ஆறு எது?(Which is the longest river in Sri Lanka?)
20
2026 இல் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டவர்?(Who was appointed head coach of the Sri Lanka cricket team in 2026?)
21
இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம்?(Who is Sri Lanka's first woman Auditor General?)
22
சூரிய மின்கலங்களில் (Solar cells) பிரதானமாகப் பயன்படும் மூலகம்?(Which element is mainly used in solar cells?)
23
அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர் எண்ணிக்கை?(How many members are in the Constitutional Council?)
24
'உலக முடிவு' (World's End) அமைந்துள்ள தேசியப் பூங்கா?(In which national park is 'World's End' located?)
25
இலங்கை ரூபாயின் ISO நாணயக் குறியீடு?(What is the ISO currency code of the Sri Lankan rupee?)
26
இலங்கையின் GDP இல் மிகப் பெரிய பங்கு வகிக்கும் துறை?(Which sector has the largest share of Sri Lanka's GDP?)
27
முத்தையா முரளிதரன் கைப்பற்றிய டெஸ்ட் விக்கெட்டுகளின் எண்ணிக்கை?(How many Test wickets did Muttiah Muralitharan take?)
28
உடவளவை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட ஆறு எது?(On which river was the Udawalawe reservoir built?)
29
'கம்பெரலிய' நாவலை எழுதியவர்?(Who wrote the novel 'Gamperaliya'?)
30
இலங்கையின் தேசிய மரம்?(What is Sri Lanka's national tree?)
31
சிங்கள – தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் மாதம்?(In which month is the Sinhala and Tamil New Year celebrated?)
32
ChatGPT ஐ உருவாக்கிய நிறுவனம்?(Which company developed ChatGPT?)
33
2026 ஜனவரி 1 முதல் யூரோ நாணயத்தை ஏற்ற நாடு?(Which country adopted the euro from 1 January 2026?)
34
2024 கணக்கெடுப்பின்படி 60 வயதுக்கு மேற்பட்டோரின் சதவீதம்?(According to the 2024 Census, what percentage is aged over 60?)
35
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற நாள்?(On which date was the 2025 local government election held?)
36
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை?(How many members are in the Election Commission?)
37
2023 மார்ச்சில் IMF அங்கீகரித்த நீடிக்கப்பட்ட நிதி வசதியின் தொகை?(What was the IMF Extended Fund Facility approved in March 2023?)
38
டயமண்ட் லீக் இறுதிப் போட்டியை வென்ற முதலாவது இலங்கையர்?(Who is the first Sri Lankan to win a Diamond League final?)
39
விற்றமின் B12 இல் காணப்படும் உலோக மூலகம்?(Which metal element is found in vitamin B12?)
40
2025 ஜூனில் தென்கொரியாவின் ஜனாதிபதியாகத் தெரிவானவர்?(Who was elected President of South Korea in June 2025?)
பகுதி II – குறுவிடை வினாக்கள்
வினா 41 – 50 • 10 × 2 = 20 புள்ளிகள் • தமிழ் / English
⚠ பகுதி II – முக்கிய அறிவுறுத்தல்
1. விடையை எழுதிய பின் கட்டாயம் “சரிபார் ✓” பொத்தானை அழுத்துக. அழுத்தாவிட்டால் விடை பதிவாகாது.
2. 🔢 எனக் குறிக்கப்பட்ட வினாக்களுக்கு இலக்கங்களை மட்டும் எழுதுக (உ-ம்: 123).
3. ஏனைய விடைகளைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம். பெரிய / சிறிய எழுத்து, இடைவெளி, சிறு எழுத்துப்பிழைகள் கணக்கில் எடுக்கப்படாது (உ-ம்: வாஷிங்டன் / வாசிங்டன் / வொஷிங்டன் DC / Washington DC – அனைத்தும் சரி).
41
வரவு செலவுத் திட்டம் எந்தச் சட்டமூலமாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது?(As which bill is the budget presented to Parliament?)
42
அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி?(Who is the current President of the USA?)
43
இலங்கையிலுள்ள மாகாணங்களின் எண்ணிக்கை?(How many provinces are there in Sri Lanka?)
🔢 விடையை இலக்கங்களால் மட்டும் எழுதுக (உ-ம்: 123). சொற்கள், அலகுகள் தேவையில்லை.
44
TIN என்பதன் ஆங்கில விரிவாக்கம்?(What is the English expansion of TIN?)
45
பூமியின் ஒரே இயற்கைத் துணைக்கோள்?(What is Earth's only natural satellite?)
46
ஊழியரின் சம்பளத்திலிருந்து APIT ஐக் கழித்துச் செலுத்துபவர்?(Who deducts APIT from an employee's salary?)
47
NaCl இன் பொதுப் பெயர்?(What is the common name of NaCl?)
48
சீகிரியாவை அமைத்த மன்னன்?(Which king built Sigiriya?)
49
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி?(Who is the current President of Sri Lanka?)
50
மத்தள சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள மாவட்டம்?(In which district is Mattala International Airport?)
🏆 தரவரிசைப் பட்டியல் – G-02
— examsguide.lk —

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post