இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவை
உதவி ஆணையாளர் போட்டிப் பரீட்சை
பொது அறிவு – மாதிரி வினாத்தாள் 04
பொது அறிவு – மாதிரி வினாத்தாள் 04
Assistant Commissioner – Inland Revenue Service • General Knowledge Model Paper 04
வினாக்கள்: 50 • ஒவ்வொன்றுக்கும் 2 புள்ளிகள் • மொத்தம்: 100
📝 குறிப்பு: இம்மாதிரி வினாத்தாள் கடந்தகால வினாத்தாள்களின் அமைப்பில் தயாரிக்கப்பட்டது. முதலில் நீங்களே விடையளித்து, பின்னர் “விடையைப் பார்க்க” என்பதைச் சொடுக்கிச் சரிபார்க்கவும்.
1
அநுராதபுரம், பொலன்னறுவை, சீகிரியா ஆகியன UNESCO உலக மரபுரிமைத் தளங்களான ஆண்டு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 1982
Inscribed together in 1982
2
2026 ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணத்தை வென்ற நாடு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ இந்தியா
Beat New Zealand in the final, 8 March 2026 – India's third title
3
1817–1818 ஊவா – வெல்லஸ்ஸ கிளர்ச்சியின் தலைவர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ கெப்பெட்டிப்பொல திசாவ
Keppetipola Disawe
4
இலங்கை ஒற்றையாட்சி அரசு எனக் கூறும் உறுப்புரை?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 2 ஆம் உறுப்புரை
Article 2
5
2026 ஜனவரியில் இலங்கையில் காட்சிப்படுத்தப்பட்ட 3,563 கரட் நட்சத்திர நீலக்கல்லின் நிறம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஊதா
Purple star sapphire
6
களனி கங்கை கடலில் கலக்கும் இடம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ கொழும்பு (மட்டக்குளிய)
Kelani Ganga enters the sea just north of Colombo
7
உலகின் முதலாவது செயற்கைக்கோள்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஸ்புட்னிக் 1
USSR – 1957
8
பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் வழங்கும் உறுப்புரை?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 9 ஆம் உறுப்புரை
Article 9
9
இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 1978 செப்டெம்பர் 7
Current Constitution
10
ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு (ETF) தொழில் தருநரின் பங்களிப்பு வீதம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 3%
Paid wholly by the employer
11
ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டத்தின் (UNEP) தலைமையகம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ நைரோபி
Nairobi, Kenya
12
இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ சமுதிகா ஜயரத்ன
Assumed duties February 2026
13
வரிச் சுமை இறுதியாக யார் மீது விழுகிறது என்பதைக் குறிக்கும் சொல்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ வரிப் பாதிப்பு (Tax incidence)
Impact = first point of payment; incidence = final burden
14
வடமேல் மாகாணத்தின் தலைநகரம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ குருநாகல்
North Western Province
15
கன்டர்பரி பேராயராகப் பதவியேற்ற முதலாவது பெண்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ சாரா முல்லாலி
Archbishop of Canterbury
16
VAT முறையில் கொள்வனவின்போது செலுத்திய வரியைக் கழித்துக்கொள்ளல்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ உள்ளீட்டு வரி வரவு (Input tax credit)
Output tax minus input tax = VAT payable
17
ஜேதவனாராமயவை அமைத்த மன்னன்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ மகாசேனன்
Mahasena – also built Minneriya tank
18
இலங்கையின் உயர்ந்த பெறுமதியுடைய நாணயத்தாள்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ரூ. 5,000
Rs. 5,000 note
19
கொழும்புத் துறைமுக நகரத்தின் பரப்பளவு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 269 ஹெக்டேயர்
Reclaimed land next to the Colombo port
20
லக்விஜய (நுரைச்சோலை) நிலக்கரி மின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ புத்தளம்
900 MW coal power plant
21
வரி அறவீட்டுச் செலவு குறைவாக இருக்க வேண்டும் என்ற வரி நியதி?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ சிக்கன நியதி (Canon of economy)
Adam Smith's canons
22
அரச தொழில் முயற்சிகள் பற்றிய பாராளுமன்றக் குழு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ COPE
Committee on Public Enterprises
23
இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC)
CIABOC
24
கோட்டை இராச்சியத்தைப் போர்த்துக்கேயருக்கு உயில் மூலம் வழங்கிய மன்னன்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ தொன் ஜுவான் தர்மபால
1580
25
உலக வர்த்தக அமைப்பு (WTO) ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 1995
Replaced GATT
26
'மாணிக்க நகரம்' என அழைக்கப்படும் இலங்கை நகரம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ இரத்தினபுரி
City of Gems
27
பூமியின் நிலப்பரப்பில் மிகத் தாழ்வான இடம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ சாக்கடல் கரை
Dead Sea shore
28
'On the Origin of Species' நூலை எழுதியவர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ சார்ள்ஸ் டார்வின்
1859
29
மனித உடலின் சாதாரண வெப்பநிலை?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 37 °C
About 98.6 °F
30
2026 பெப்ரவரி பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியின் தலைவர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ தாரிக் ரஹ்மான்
BNP
31
மின்சாரம் துண்டிக்கப்பட்டால் தரவுகள் அழியும் கணினி நினைவகம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ RAM
Volatile memory
32
சிறுத்தைகளின் அடர்த்தி அதிகமாகக் காணப்படும் இலங்கைத் தேசியப் பூங்கா?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ யால
Yala National Park
33
இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையை நடத்தும் திணைக்களம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ பரீட்சைத் திணைக்களம்
Department of Examinations
34
அநகாரிக தர்மபால ஆரம்பித்த அமைப்பு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ மகாபோதி சங்கம்
Maha Bodhi Society – 1891
35
டெங்கு நோயைப் பரப்பும் நுளம்பு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஈடிஸ் நுளம்பு
Aedes aegypti / Aedes albopictus
36
BRICS நாடுகளின் புதிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தலைமையகம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஷங்காய்
Shanghai, China
37
வருமான வரித் தவணைக் கட்டணங்களுக்கான திகதிகள்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஆகஸ்ட் 15, நவம்பர் 15, பெப்ரவரி 15, மே 15
Quarterly instalments
38
சமுத்திரங்களின் மிக ஆழமான பகுதி?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ மரியானா அகழி (சலஞ்சர் ஆழம்)
Pacific Ocean
39
TIN என்பதன் விரிவாக்கம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ Taxpayer Identification Number
வரி செலுத்துநர் அடையாள இலக்கம்
40
கசகஸ்தானின் தலைநகரம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ அஸ்தானா
Astana
41
'The General Theory of Employment, Interest and Money' நூலை எழுதியவர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ ஜோன் மேனார்ட் கெய்ன்ஸ்
John Maynard Keynes – 1936
42
21 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 2022
21st Amendment
43
இரும்பின் இரசாயனக் குறியீடு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ Fe
Iron
44
நிதிக் கொள்கையை (Fiscal policy) மேற்கொள்வது?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ அரசாங்கம் (நிதி அமைச்சு)
Monetary policy is run by the Central Bank
45
தனிப்பூச்சிய வெப்பநிலை செல்சியஸில்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ −273.15 °C
0 K
46
19 ஆவது திருத்தத்தின்படி அமைச்சரவை அமைச்சர்களின் உச்ச எண்ணிக்கை?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 30
Non-cabinet and deputy ministers – maximum 40
47
துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ 1977
Accelerated Mahaweli Development Programme
48
மியன்மாரின் தலைநகரம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ நேபிடோ
Naypyidaw
49
இலங்கைக்குப் பௌத்த மதத்தைக் கொண்டுவந்தவர்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ மகிந்த தேரர்
Arahat Mahinda – reign of Devanampiya Tissa, at Mihintale
50
பஞ்ச ஈஸ்வரங்களில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலயம்?
விடையைப் பார்க்க ▸ Show answer
✔ திருக்கேதீஸ்வரம்
Thiruketheeswaram
— examsguide.lk —
Post a Comment
Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்